By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: போக்குவரத்து போலீசாரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போக்குவரத்து போலீசாரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கனஂனியாகுமரிமாவட்டம்

போக்குவரத்து போலீசாரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Last updated: February 2, 2025 11:35 am
February 2, 2025
32 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன-29

 

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மார்த்தாண்டம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு பேரணியை மார்த்தாண்டன் டிஎஸ்பி நல்லசிவம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சசி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

     மார்த்தாண்டம்  வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். குழித்துறை சந்திப்பிலிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி வெட்டு வெந்நி வழியாக மார்த்தாண்டம் சந்திப்பில் சென்றடைந்தது.

      பேரணியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கலந்து கொண்டன. 

       இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. விதிமுறைகள் மீறப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் மேல் ஆட்டோ பயணிகளை ஏற்றி இறக்க கூடாது உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக பணி துவக்க விழா
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள்
கார் நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில்
தருமபுரி திமுக மேற்கு இளைஞர் அணி கண்டன
சிவகங்கை வைகை ஆற்றில் மிதந்த மனுக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரியில் ஆதரவற்றோருக்கான புன்னகை இல்லம் துவக்கம்

October 9, 2025
39 Views
இரயில் நிலையத்தின் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம்
அயலக தமிழர்வாழ் மாணவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகை
அண்பூண்டி கிரியேட்டிவ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்.
அதிமுகவை சசிகலா தலைமையேற்க்க வேண்டி தொண்டர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account