By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழிவறை கட்டியதில் ஊழல் கண்டித்து ஆர்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > கழிவறை கட்டியதில் ஊழல் கண்டித்து ஆர்பாட்டம்
நீலகிரிமாவட்டம்

கழிவறை கட்டியதில் ஊழல் கண்டித்து ஆர்பாட்டம்

Last updated: February 1, 2025 11:15 pm
February 1, 2025
61 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 29.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தாலுக்கா

 மற்றும் பந்தலூர் தாலுக்கா  அரசுப ள்ளிகளில் கழிப்பறை கட்ட வழங்கப்பட்ட  ஒரு கோடியே இருபத்தி ஐந்து லட்சம்  ரூபாய் நிதியில்  பன்னிரண்டு பள்ளிகளு க்கு

 காசோலையாக  பள்ளித்தலைமை ஆசிரியர்களிடம் நேரடியாக குன்னூர் ரெப்கோஹோம் கிளை மேலாளர் மூலம் வழங்கப்பட்டது.  இந்த நிதியை தற்போதைய கூடலூர் ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதிகள் மற்றும் பந்தலூர் பேரவை பிரதிநிதி ஒருவர் கூட்டாக இணைந்து தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பணத்தை எடுத்துத் தரச் சொல்லி பணத்தை முறைகேடாக பெற்றதுடன் கழிப்பறை யை தாங்களே கட்டித் தருவதாக கூறி பேருக்கு தரமற்ற தகரகூரையிலான கழிப்பறை களை கட்டியுள்ளனர் இதில் பெரும் தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளது.  இதை கண்டித்து 

கூடலூர் காந்தி சிலை முன் பு  ரெப்கோவங்கி ஊழல் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான தாயகம்  திரும்பிய மக்கள் மற்றும் வங்கி அ. வகுப்பு உறுப்பினர்கள். பங்கேற்றனர். வங்கி பேரவை ஒரு சில பேரவை பிரதிநிதிகள் மோசடியில் ஈடுபட்டதை  கண்டித்து இதுபற்றிய  முழு ஆதாரங்களை திரட்டி முன்னாள் பேரவை பிரதி நிதிகள்  மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம்  புகார் மனு அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டி: மேயர் பதவியை ராஜினாமா செய்தார் சண். ராமநாதன்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு தினமும்
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி: ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்கு பதிவு: ரூ.184500 அபராதம் விதிப்பு
தாயாக வாழ்ந்துநல்ல திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா
ஸ்ரீ விஷ்ணு சினிமாஸ் 39-ம் ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்

October 24, 2024
76 Views
தஞ்சாவூரில் பச்சை பயிறு உளுந்து கொள்முதல்
வெள்ளிச்சந்தை அருகே காதல் கணவரின் மண்டையை உடைத்த மனைவி மீது வழக்கு
தஞ்சாவூரில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் பயிற்சி வகுப்பு
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.03.2025
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account