By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Last updated: January 30, 2025 9:45 am
January 30, 2025
161 Views
Share
SHARE

சானாங்குப்பம் பகுதியில் 

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  ஊர் பொதுமக்கள் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு  

 

திருப்பத்தூர்:ஜன:28, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த  சானாங்குப்பம் கண்ணதாசன் நகர் பகுதியில்  சுமார் 500 கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது

 இந்த பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி செயல்பட்டு வருகின்றது 

 

இதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அனைவரும்  ஒன்று சேர்ந்து தனியார் செல்போன்  டவர் அமைக்க கூடாது என ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர்

 

செல்போன் டவர் அமைப்பதால் அதிலிருந்து வெளியேறும் கதிர் வீச்சுகளால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என 2000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள்  எனவே எங்கள் பகுதியில் செல்போன் டவர் வேண்டாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர் 

 

மேலும்  கண்ணதாசன் நகர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் ஆன சாலை தெரு விளக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் எனவும் மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இதழ் ஆசிரியருக்கு தேசிய துணை தலைவர் பதவி
ஆட்டோ சொர்ணப்பனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது
கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
இளம் பெண்ணிடம் செயின் பறித்த குற்றவாளி கைது.
ரயில்வே சுரங்கப்பாதையில் பயணிகளுடன் மழை வெள்ளத்தில் சிக்கிய பேருந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு

September 13, 2024
56 Views
தமிழகத்தில் 2- வது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
திருவள்ளூர் மாவட்டம் வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு
புதிய பேருந்து நிலையத்தில் எச்.ஐ.வி./எய்ட்ஸ்
கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account