By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 76வது குடியரசு தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > 76வது குடியரசு தின விழா
திருப்பத்தூர்மாவட்டம்

76வது குடியரசு தின விழா

Last updated: January 29, 2025 10:32 am
January 29, 2025
67 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜன:27, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இந்திய நாட்டின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., தேசிய  கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

 

பின்னர் காவல் துறையினரின் சிறப்பான அணிவகுப்பை மரியாதையை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா  ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

 

மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா சமாதான புறாவையும் பறக்க விட்டனர்.

 

இவ்விழாவில் கமோன்டோ படையினரின் வீரதீர செயல் அலங்கார சாகாச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

 

மேலும் சிறப்பாக பணியாற்றிய 25 காவலர்களுக்கு நற்சான்றிதழ்கள்  மற்றும் முதலமைச்சர் பதங்கள் வழங்கப்பட்டன.

 

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் 119 பயணாளிகளுக்கு ஒரு கோடியே 42

மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. 

கலை, கலாச்சாரம், பாரம்பரியம், தேசப் பற்று ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகளை நிகழ்த்திய மாணவ , மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் 

மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் நினைவு பரிசு கேடயங்களை வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் மாணவ மாணவிகளின் பறை இசை, சிலம்பம், கிராமிய நடனங்கள், விழிப்புணர்வு நாடகங்கள், பாடல், கும்மி, கோலாட்டம், கரகம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடனம் ஆகியவை இடம்பெற்றது அனைவரையும் கவர்ந்தது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன்,மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் செல்வம், மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள், அனைத்து துறை அலுவலர்கள்,காவல் துறையினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 2026
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தற்காப்பு கலை போட்டி
தொண்டியில் மினி ஸ்டேடியம்; ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சாதிக் பாட்சா அரசுக்கு கோரிக்கை
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு
ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

உலக மீனவர் தினம்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வாழ்த்து

November 20, 2025
36 Views
அஞ்சுகிராமத்தில் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு; கவுன்சிலர் ஜோஸ் திவாகர் வழங்கினார்
தஞ்சாவூர் அடுத்துள்ள அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் மாவட்ட கலெக்டர் பொது விருந்தில் கலந்து கொண்டார்
சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் வழங்கினார்கள்
திருச்சி ரயில்வே தண்டவாளம் அருகே முதியவர் சடலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account