By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 10.50 லட்சம் மோசடி செய்த கிளை மேலாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ. 10.50 லட்சம் மோசடி செய்த கிளை மேலாளர்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

ரூ. 10.50 லட்சம் மோசடி செய்த கிளை மேலாளர்

Last updated: January 29, 2025 8:55 am
January 29, 2025
86 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன- 26

 

 

புதுக்கடை பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி | உள்ளது.இந்த வங்கியின் கிளை மேலாளராக கடந்த 2021 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நாகர்கோவில் வடக்கு சற்குண வீதியை சேர்ந்த காட்ரோ (37) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரது உறவினர் ஒருவருக்கு நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள அதே வங்கிகளில் கணக்கு இருந்துள்ளது. அந்த கணக்கில் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை வாய்ப்புத் தொகையாக இருந்துள்ளது. 

    அந்த வைப்புத் தொகையை பயன்படுத்தி காட்ரோ தனது உறவினரின் வங்கி கணக்கு மூலம் கடன் தொகை பெற முடிவு செய்து, அதன்படி உறவினர் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்வதுபோல் போலியாக கையெழுத்து விட்டு விண்ணப்பித்து, அதன் மூலம் ரூபாய் 10 லட்சத்து 50 ஆயிரம்  வரை நேர்மையற்ற முறையில் வங்கியை  ஏமாற்றி பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார்.

      காட்ரோவின் இந்த மோசடியை வங்கி உயர் அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கியின் நாகர்கோவில் மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தர். போலீசார் விசாரணை நடத்தி காட்ரோ மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு முதல்வர் விஜய் கையால் ஆணை பெற 4 மாதமாக காத்திருக்கும் அரசால் தேர்வு செய்யப்பட்ட 745 மருத்துவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் குழு சார்பாக இரங்கல் கூட்டம்
தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா
நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர்
PRECISIONபேட்மின்ஷன் & ஃபிட்னஸ் சென்டர் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில திட்டக்குழு

March 27, 2025
72 Views
மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பை ஊக்கப்படுத்த தேர்வு
ரூ.7 லட்சத்தில் புதிய மின்மாற்றிஎம்எல்ஏ நிவேதா முருகன் துவக்கி
வீரர்களுக்கு சூழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததானம் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account