சி பி எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிதிருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்து மதிய உணவு இடைவேளையில் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலையில்ஆர்ப்பாட்டம் செய்தனர்



