By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு

Last updated: January 24, 2025 9:51 am
January 24, 2025
51 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜன – 23,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நீராதாரங்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் முனைவர் இரத்னம்நாடார் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் பின்வரும்  கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கைகளாவன :-

 

பறக்கைப் பகுதியில் நடைபெற்று வரும் சுமார் 1700 ஏக்கர் நெல் விவசாயத்தை பாதுகாத்திடும் பொருட்டு நாகர்கோவில் சபரி அணையில் இருந்து செல்லும் 6 கி.மீ நீளம் கொண்ட பறக்கின் கால்வாயை புனரமைத்திடவும், நன்னீர் ஆதாரத்தை ஏற்படுத்திடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் , அனந்தனாறு கால்வாயில் இருந்து பிரிந்து பெரு விளை, ஆசாரிப்பள்ளம், பாம்பன் விளை வழியாக செல்லும் ஏ.என். குடி கால்வாயை (ஆசாரிபள்ளம்) போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைத்து தண்ணீர் விட வேண்டும், மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் ஆதாரத்தை பாழ்படுத்தும் வகையில் , உரிய பராமரிப்பின்றி அழிந்தும் தனியாரால் ஆக்கிரமிக்கபட்டும் காணப்படும் பாரம்பரிய நீருற்று களை மீட்டு, தூர்வாரி, பக்க சுவர் எழுப்பி பாதுகாத்திட உடனடி நடவடிக்கை எடுத்திடவும் கேட்டு  குமரி மாவட்ட நீராதாரங்கள் மற்றும் நீர் வழித்தடங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது . இதில் இயக்க செயலாளர் பவுல்ராஜ், துணைத்தலைவர்கள் சுரேன் ஜோயல், ரவீந்திரன், துணை செயலாளர்கள் தங்கசுஜன், என்.எஸ். கண்ணன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. உடன் உறுப்பினர்கள் லிவிங்ஸ்டன். ராஜாசிங், ராஜலிங்கம், ஸ்ரீராம், ராஜகுமார் , குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அரசு மருத்துவமனையில் இளைஞர் காங்கிரஸ் ரத்த தானம்
ஆறுமுகம் தலைமையில் மக்களுடன் முதல்வர் திட்டம்
மேற்கு வட்டார தலைவராக பேப்ரின் ஜினோ
முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி
சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் 24 மணி நேரமும்கொரோனா தொற்றுதொடர் பரிசோதனை

June 5, 2025
41 Views
முதல்வர் பதவி விலக வேண்டும் – பா.ஜ. நிர்வாகி சுபாஷ்
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏர்கூலர்கள் நன்கொடை
‘திட்டங்களை பார்த்து திமுகவிற்கு ஓட்டளியுங்கள்: அதிமுக வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்யுங்கள்’
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account