By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனிதநேயம் மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மனிதநேயம் மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

மனிதநேயம் மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா

Last updated: January 23, 2025 9:16 am
January 23, 2025
65 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜன.21-

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் 17 – ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தொண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றிய வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

மமக 17 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தொண்டி

கடற்கரை சாலையில் SP பட்டிணம்,பாசிபட்டிணம்,PV பட்டிணம்,MR பட்டிணம்,தொண்டி பேரூர் ,தொண்டி பழைய பேருந்து நிலையம், நம்புதாளை, வீரசங்கிலிமடம்

,தேவிபட்டிணம் ஆகிய இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் M.பட்டாணி மீரான் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம் பனைக்குளம் அசன் தொண்டியராஜ் யாண்பு இப்ராஹிம் நிசார் அஹமது ஆகிய மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அணி நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது

 

இந்நிகழ்வில் மமக மாநில துணை  பொதுச்செயலாளர்செயலாளர் M.I.தஞ்சை பாதுஷா,தமுமுக மாநில செயலாளர் தொண்டி M.சாதிக் பாட்ஷா,தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம்  S.முஹம்மது ஜெய்னுலாபுதீன் ஆகியோர்கள் கலந்துகொண்டு மமக கொடியை ஏற்றி வைத்தார்கள். தொண்டி பேரூரில் பல்வேறு இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றிவிட்டு தொண்டி பேரூர்  மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஏற்பாட்டில் 15 ஆவது வார்டு பேரூர் கவுன்சிலர் பெரியசாமி அவர்கள் தன்னை மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா முன்னிலையில் இணைத்துக் கொண்டார்

 

இதில் மாவட்ட நிர்வாகிகள் துணை அணி நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் , கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது  இதற்கான ஏற்பாடுகளை கடற்கரை சாலையில் உள்ள பேரூர் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர் 

மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜி ஃப்ரீ நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

உதவி ஆய்வாளர் ஜோதிமணி தலைமையில் ஹெல்மெட் விழிப்புணர்வு
புதுக்கடை அருகே சொத்து பிரச்சனையில் தாக்குதல்; தந்தை, சகோதரர்கள் மீது வழக்கு
கிருஷ்ணகிரியில் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு
தருமபுரியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உதவும் உறவுகள் மற்றும் பிரைம் க்ரோ சீட்ஸ் இணைந்து நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நகராட்சி சார்பில் 99 -வது வாவுபலி பொருட்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி

March 4, 2025
70 Views
தக்கலை அருகே சலூன் கடைக்காரர் மாயம்; போலீசில் புகார்
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன்
மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு உறியடி விளையாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account