By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராணுவ வீரர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ராணுவ வீரர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை
மாவட்டம்

ராணுவ வீரர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை

Last updated: January 20, 2025 12:16 pm
January 20, 2025
58 Views
Share
SHARE

கொல்லங்கோடு, ஜன- 20


 கொல்லங்கோடு அருகே மணலிக்கரை பகுதி சேர்ந்தவர் அஜித்குமார் (47). ராணுவ வீரர். அந்தமானில் தற்போது பணியில் உள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் ஹைதராபாத் சென்றிருந்தனர். நேற்று முன்தினம்  18-ம் தேதி  இரவு அவர்கள் மீண்டும் திரும்ப வந்தபோது  வீட்டின் முன்பக்கம் கதவு உடைந்து கிடந்தது.

      உள்ளே சென்று பார்த்த பேது பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகைகள் மேலும் ரூபாய் 12 ஆயிரம் திருடப்பட்டிருந்தன. இது குறித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

      நேற்று 19ஆம் தேதி காலை கை ரேகை நிபுணர்ள் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. அஜித்குமார் வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் தொற்று பரவும் அபாயம்
சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தில் தேர் பவனி
அருள்மிகு மாரியம்மன் பூ பல்லாக்கில் ஊர்வலம்
குமரி மாவட்ட தேவஸ்தான கோயில்கள் பராமரிப்புக்கு ரூ. 13 கோடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

ஓம் சக்தி ஆலயத்தில் கஞ்சி அமுது படைத்தல்

August 18, 2024
160 Views
நான்கு கோடி பெறுமான சொத்து மோசடி
காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டு உடைப்பு
உச்சநீதிமன்றம் தீர்ப்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தேசிய நெடுஞ்சாலை வரை சாலை அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account