By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கால்வாய் தண்ணீரை குழாய் மூலம் கடலில் சேர்க்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கால்வாய் தண்ணீரை குழாய் மூலம் கடலில் சேர்க்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
கனஂனியாகுமரி

கால்வாய் தண்ணீரை குழாய் மூலம் கடலில் சேர்க்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

Last updated: May 15, 2024 10:50 am
May 15, 2024
140 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 15

கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் ஏக்கர் அளவில் நெல் விவசாயம் நடைபெற்று வந்தன இதே போன்று வாழை தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்கள் மாவட்டம் முழுவதும் 80,000 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெற்று வந்தன. அண்மை காலமாக விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறியதன் காரணமாக இந்த விவசாய நிலங்களின் அளவு குறைந்து வருகிறது. தற்போது நெல் விவசாயம் வெறும் 7000 ஏக்கர் மட்டுமே நடைபெற்று வருகிறது ஆக விவசாயம் நாட்கள் செல்ல, செல்ல, அரசின் திட்டங்களால் பாழ் பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியின் 49 – வது வார்டுக்கு உட்பட்ட சித்திரை திருநாள் மகாராஜாபுரம் ஊர் பகுதியில் கால்வாய் வழியாக தண்ணீர் கடலில் சென்று கலந்து வந்தது. எனவே வழியோர கிராமங்களில் கால்வாய்களில் இருந்து வருகின்ற தண்ணீரை நம்பியே விவசாயம் நடைபெற்று வந்ததது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் வலம்புரி விளை குப்பை கிடங்கு அருகிலிருந்து செல்லும் தண்ணீரை குழாய்கள் மூலம் கடலில் கொண்டு சேர்க்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது . இதில் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அதனை குழாய்கள் வழியாக தண்ணீரை கொண்டு செல்லும் திட்டத்தால் வழியோர கிராமங்களில் தண்ணீர் கிடைக்காமல் கிட்டத்தட்ட இப்பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்படும் எனக் கூறி சித்திரை திருநாள் மகாராஜாபுரம் ஊர் மக்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சாலையில் உடைப்பு, உயிரை கையில் பிடித்து செல்லும் வாகன ஓட்டிகள்
ஐபிஎல், கால்பந்து லீக் போன்றவற்றில் நமது மாவட்ட வீரர்கள் இடம் பெற வேண்டும்
பள்ளிகளில் ‘போக்சோ’ சட்ட விழிப்புணர்வு அவசியம்: 14 வயது குழந்தைகள் கைக்குழந்தைகளுடன் நீதிமன்றம் வருகிறது அதிர்ச்சி அளிக்கிறது: நாகர்கோவில் பிரஸ் கிளப் ஆண்டு விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி பேச்சு
ரூ. 1 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையில் முறைகேடு
நாகர்கோவில் அருகே மூளை சாவடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி கடல் பகுதியில் 2.7 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு

July 23, 2025
79 Views
நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: குமரியில் தொடரும் மிரட்டல்கள்
மதுரை மாநகராட்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்
போச்சம்பள்ளியில் நில அளவை அலுவலர்கள் சங்கக் கூட்டம்: 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம்!
பெரிய கோட்டை கிராமத்தில் இயற்கை விவசாயம் பற்றி கலந்துரையாடல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account