By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இறைச்சிக்காக பசுக்களை காலை உடைத்து கொண்டு வந்த வண்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இறைச்சிக்காக பசுக்களை காலை உடைத்து கொண்டு வந்த வண்டி
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

இறைச்சிக்காக பசுக்களை காலை உடைத்து கொண்டு வந்த வண்டி

Last updated: May 15, 2024 9:19 am
May 15, 2024
175 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 15 

 

இந்தியாவில் பசுவதை தடைச் சட்டத்தை கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தியது அன்று முதல் இந்த சட்டம் நாடு முழுவதும் அமலில் இருந்து வருகிறது. இதில் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளை கொடுமைப்படுத்த கூடாது, கொல்லக் கூடாது என்றும் சட்ட விதிமுறைகளில் இருந்து வருகின்றன.

 ஆனால் நாடு முழுவதும் இந்த சட்டங்களை யாரும் பின்பற்றுவதாக தெரியவில்லை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இருந்து இரண்டு பசுக்கள் மட்டுமே நிற்க்கும் அளவுள்ள மினிவேனில் ஐந்து பசுக்களை ஏற்றி அதன் கால்களை உடைத்து கொண்டு வந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் வண்டியை சிறை பிடித்து வடசேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த பசுக்களை தக்கலை அருகே அழகிய மண்டபத்தில் இறைச்சி கடை நடத்தி வரும் ஒருவரின் கடைக்கு இறைச்சிக்காக இந்த பசுக்களை கொண்டு செல்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதற்க்காக பசுக்களை இரண்டு வாகனங்களில் ஏற்றி வடசேரி காவல் நிலையத்திற்க்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

கோரிக்கை யை ஏற்று பேருந்து வசதி
மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் வணிக அரங்கு
தேரூர் பேரூராட்சி மூலம் ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடவு செய்ய இலக்கு எல்லா பேரூராட்சிகளிலும் இதுபோல மரக்கன்றுகள் நடவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை
டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணி
நீட் தேர்வினால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் 5000 பக்தர்களுக்கு அன்னதானம்

February 17, 2025
75 Views
உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி இடமாற்றம்
100 நாள் திட்டத்தில் குளங்கள் அமைக்கும் பணி
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்
பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account