By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாறை கொடி கடத்திய 2 டாரஸ் லாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாறை கொடி கடத்திய 2 டாரஸ் லாரிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

பாறை கொடி கடத்திய 2 டாரஸ் லாரிகள்

Last updated: January 16, 2025 12:00 pm
January 16, 2025
100 Views
Share
SHARE

நித்திரவிளை , ஜன- 16


 குமரி –  கேரளா எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்கள் பெயர், ஹாலோ பிளாக் கம்பெனி  முகவரியில் போலீ பாஸ் போட்டு சோதனை சாவடி இல்லாத செங்கவிலை நாற்கர சாலை வழியாக கேரளாவுக்கு பாறைப்பொடி கடத்திச் செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் கிடைத்தது.

      இந்த நிலையில் நேற்று அதிகாலை மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்ல சிவம் தலைமையிலான போலீசார் செங்கவிளை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு டாரஸ் லாரிகளை சோதனை செய்தபோது, ஊரம்பு பகுதிக்கு செல்வதாக போலி பாஸ் போட்டு வந்து கேரளாவுக்கு பாறைப்பொடியை கடத்தி செல்வது தெரிய வந்தது.

      இதையடுத்து  கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த சுஜித் (41), ராஜேஷ் (33) ஆகியோரை கைது செய்தனர். லாரியின் உரிமையாளர் கேரளா கொல்லம் பகுதி அசோகன் (70) என்பவரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா எம்பி பங்கேற்பு
சமூக மாற்றத்தை உருவாக்க அதிகாரத்தை அடைவதே வழி; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு
கிருஷ்ணகிரி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மனைவிக்கு கத்தி குத்து கணவருக்கு போலீஸ் வலை
திரலான பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

வெற்றியை மகிழ்ச்சியுடன் வெடி வெடித்து கொண்டாட்டம்

October 11, 2024
73 Views
மருத்துவ சங்கம் சாலை விழிப்புணர்வு பேரணி
தனியார் மருத்துவ மனைகளில் சார் ஆட்சியர் திடீர் ஆய்வு
முத்துராமலிங்கம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் முழு கடை அடைப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account