By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா
தருமபுரிமாவட்டம்

சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா

Last updated: January 16, 2025 10:07 am
January 16, 2025
80 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதலே சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெற்றது.பின்னர் ஆருத்ரா தரிசன காட்சியும், சாமிக்கு மகா தீபாரதனையும் நடைபெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு திருவாதிரைகளி சிறப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கடை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருத வாணேஸ்வரர் கோயில், கோட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுனேஸ்வர் கோயில், குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவில், நெசவாளர் காலனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை உடனாகிய  மகாலிங்கேஸ்வரர் கோயில் ஆகிய கோவில்களில் ஆருத்ரா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போர்ப்ஸ் இந்தியா அன்ட் டி குளோபலிஸ்ட்டின் உலகளாவிய வணிக சாத்தியக்கூறுகள் கொண்ட 200 நிறுவனங்கள் பட்டியல்:இந்தியாவின் கல்ச்சர்லிடிக்ஸ் தேர்வு
இந்தியா கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்து வந்த பாதை!
சர்வதேச யோகா தின விழா: மாணவர்களுடன் யோகாசனம் செய்த அதிகாரிகள்
திருப்பூர் வீரபாண்டியில் கண் பரிசோதனை முகாம்
மகளிருக்கான விடியல் பயணத்திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முஞ்சிறையில் சார் பதிவாளர் அலுவலக கட்டிடம்: தமிழக முதல்வர் திறந்தார்

February 25, 2026
55 Views
எஸ்.எம்.பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா
சிமெண்ட் சிட்டி அரியலூரில் ஆலைகளால் ஏற்படும் மாசு வாகனங்களால் விபத்து
புளியங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
319 மனுக்களில் சில மனுக்களுக்கு நிதி உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account