By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
சென்னைமாவட்டம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை

Last updated: January 15, 2025 4:02 pm
January 15, 2025
49 Views
Share
SHARE

சென்னை ஜனவரி 14 

சென்னை தமிழ் மாநில காங்கிரஸ்  தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து ‌ செய்தியில் கூறியிருப்பதாவது.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை தமிழர்களின்  வாழ்வியலோடு இணைந்த பண்பாட்டு விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. 


அறுவடைத் திருநாளாக பொங்கல் பண்டிகையை தமிழர்கள் கொண்டாடுவது பெருமைமிக்கது. 

குறிப்பாக உழவுத்தொழில் செய்யும் உழவர் சமுதாயத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை அமைகிறது. 


பொங்கல் திருநாளில் உழவர்கள் உழவுத்தொழிலை வணங்கி   கால்நடைகளுக்கும்  இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்துவது பாராட்டுக்குரியது. 

ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாளைத் தான் தை திருநாளாக பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம் 


அன்றைய தினம் உழவுத் தொழிலுக்கு உதவியாக இருக்கும் சூரியனை வழிபடுவதும் பொங்கல் வைப்பதும்  வாழ்த்து பரிமாறுவதும்  உதவுவதும் பொங்கல் பண்டிகையின் சிறப்பாகும்  


மேலும் தை 2 ஆம் நாள் மாட்டுப்பொங்கலாக உழவுக்கு உதவும் மாடுகளை அலங்கரித்து, பொங்கல் வைத்து  வழிபட்டு  மாட்டு விளையாட்டு நடைபெறுவதும் சிறப்புக்குரியது. 


தை 3 ஆம் நாளில் காணும் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்று காளைகளுக்கும், காளையர்களுக்கும்  வீரத்திருநாளாக அமைகிறது. 


குறிப்பாக விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள்  நெல், பருப்பு  வெல்லம்  அரிசி, மஞ்சல்  மாவிலை  வேப்பிலை உள்ளிட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்துவதையும்  வண்ணமயமான கோலங்கள் இட்டு  விளையாட்டு போட்டிகள் நடத்தி  பொங்கல் வைத்து, தெய்வ வழிபாடு மேற்கொண்டு  உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடி  மற்றவர்களுக்கு உதவிகள் செய்து இன்புற்று வாழ்வதையும் பொங்கல் திருநாள் உணர்த்துகிறது. 

உலகம் முழுவதும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது தமிழர் பெருமையை, பண்பாட்டை நிலைநாட்டுகிறது.


உழவுத்தொழிலைப் பாதுகாக்கும் வகையில்  உழவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்  


அனைவருக்கும் இனி வரும் காலம் இனிப்பான வசந்தகாலமாக அமைய, வளமான தமிழகம்  வலிமையான பாரதம் ஏற்பட தை பிறக்கும் பொங்கல் திருநாளானது வழிகாட்டட்டும்  

தமிழர்கள் பொங்கல் பண்டிகையில் கோலமிட்டு  புத்தாடை அணிந்து  புதுப்பானையில்  பொங்கல் வைத்து  கரும்பு, மஞ்சல்  கனிகள்  மலர்கள் வைத்து இறைவனை வணங்கி 

கொண்டாடி மகிழ  வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே உலக பெருங்கடல் தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமரியில் “அன்பு கரங்கள்” திட்டத்தில் 188 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி: கலெக்டர் அழகு மீனா தகவல்
அனந்தநார் சானல்கரை மண்சரிவு; திக் திக் விவசாயிகள்
இந்திய தேசிய காங்கிரஸ் 51 வது டிவிஷன் சௌரிபாளையம் பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு
பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பணிகள் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

புளிய மரம் விழுந்து மூன்று வீடுகள் சேதம்

August 12, 2024
89 Views
கம்பைநல்லூர், பொம்மிடி அருகே கஞ்சா மது விற்ற கல்லூரி மாணவர் உள்பட மூன்று பேர் கைது
வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
வயதானவர்கள் தடுப்பூசி போடலாம்; குமரியில் மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்
குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account