By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூன்று புதிய தேர்கள் அர்ச்சிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மூன்று புதிய தேர்கள் அர்ச்சிப்பு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

மூன்று புதிய தேர்கள் அர்ச்சிப்பு விழா

Last updated: November 19, 2024 11:11 am
November 19, 2024
60 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ- 19,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உலக பிரசித்தி பெற்ற கேட்ட வரும் தரும் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது.  இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள்  திருவிழா வெகு விமர்சையாக  நடைபெறுவது வழக்கம்.

 இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 24-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 

மேலும் இந்த பேராலய புனரமைப்பு பணிக்காக தமிழ்நாடு அரசின் சிறுபான்மையின நலத்துறை சார்பில் 2 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து புனரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த புனரமைப்பு பணிகளில் ஒரு கட்டமாக புனித சவேரியார் பேராலயத்தின் திருத்தேர்களை புனரமைக்கும் பணிகளும் நடந்தன. 

அதன்படி பேராலயத்தில் உள்ள புனித சவேரியார், செபஸ்தியார், காவல் சம்னசு , ஆகிய மூன்று தேர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.இந்தப் புதிய தேர்கள்  அர்ச்சிப்பு விழா நேற்று காலை சவேரியார் பேராலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை பஸ்காலிஸ் புதிய தேர்களை அர்ச்சிப்பு செய்து வைத்தார். மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார். உதவி பங்கு தந்தை ஷாஜன் செசில், பங்கு பேரவை துணைத் தலைவர் ஜேசு ராஜா , துணைச் செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ் ராபின் மற்றும் ஏராளமான பங்கு பேரவை மக்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த  ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதிதாக தேக்கு மரத்தால் செய்யப்பட்டுள்ள ” சவேரியார் தேர் 33 அடி உயரத்திலும் ” , ” செபஸ்தியார் தேர் 17 அடி உயரத்திலும் ” , மற்றும் ”  காவல் சம்மனசு தேர் 15 அடி உயரத்திலும் ” , செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிதாக செய்யப்பட்டுள்ள தேர் தற்போதைய திருவிழாவில் 8, 9 மற்றும் 10- ஆம் திருவிழாவின் போது மூன்று புதிய தேர்களும்  தேர் பவனிக்கு பயன்படுத்தப்படுவதாக பங்கு பேரவையினர் மற்றும்  நிர்வாகிகள் கூறினர் .

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா
இந்திய நீர்மூழ்கி கப்பல் மோதி உயிரிழந்த
பொது அறிவிப்பு
அறக்கட்டளை சார்பில் கடற்கரையில் தூய்மை பணி
இரு தினங்கள் போக்குவரத்து மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் நாராயணசாமி நாயுடுவின் 100-வது பிறந்தநாள் விழா

February 9, 2025
74 Views
பாண்டிச்சேரியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரி ஆசிரியை பதக்கம் வென்றார்
அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை
இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மாபெரும் ரத்த தான முகாம்; மாவட்ட முதன்மை நீதிபதி மெஹ்பூப் அலிகான் துவக்கி வைத்தார்
அண்ணாமலை பிரிந்து சென்றதால் பா ஜனதாவில் வெற்றிடம் ஏற்படவில்லை: நைனார் நாகேந்திரன் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account