By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட அரங்கத்திற்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட அரங்கத்திற்கு
மாவட்டம்

பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட அரங்கத்திற்கு

Last updated: January 13, 2025 10:22 am
January 13, 2025
70 Views
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம், சென்னை, அம்பத்தூரை அடுத்த ஆரிக்கம்பேடு, அரசு உயர் நிலைப் பள்ளியில்  வளாகத்திற்குள் கட்டி முடிக்கப்பட்ட  அரங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. 


ஆரிக்கம்பேடு 

அரசு பள்ளியின் தரம் உயர, நாளும் கடுமையாக உழைத்தது வருபவரும்,மாணவர்கள் வெற்றிக்கு நம்பிக்கையோடு வழிகாட்டி வரும்  பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் முதலாவது நிகழ்வாக தொழிலதிபர், ஜே.ஆர்.ஜி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர்  ஆர்.நடராஜன் மற்றும் உமா நடராஜன் நன்கொடையாக ரூபாய் 80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.  பள்ளியின் புரவலத் திட்டத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் நன்கொடையாக வழங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

அடுத்ததாக தொண்டுள்ளம் கொண்ட  ஆகாஷ் மற்றும் சுபாஷ்   நண்பர்கள் இணைந்து ரூபாய் 70 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளிக்குத் தேவையான ஒலிபெருக்கி,  நன்கொடையாக தந்தமைக்கு பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 


இவ்விழாவில், எஸ்எம்சி கல்வியாளர்

அறவாழி, பள்ளி  மேலாண்மை குழு தலைவி மகாலட்சுமி , மற்றும் சுமித்ரா,ஜெயலக்ஷ்மி, சங்கரேஸ்வரி  மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அனைவரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.17,35,000 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி
கலசலிங்கம் பல்கலையில் கட்டிடக்கலையின் புதுமைகள்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா
பாண்டிச்சேரியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரி ஆசிரியை பதக்கம் வென்றார்
ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராடியது போல மேகதாது அணையை எதிர்த்து போராட வேண்டும்: ஈரோட்டில் அன்பு மணி ராமதாஸ் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்

August 23, 2024
116 Views
ஓய்வூதியர்கள் நல சங்கம் சார்பாக மறியல் போராட்டம்
தமுமுக சார்பாக இரத்ததான முகாம்!
அனாதையாக இறந்த பிணங்களை இலவசமாக
திண்டுக்கலில் குடகனாறு அணை ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account