By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 5 வாகனங்களில் கழிவுகள் ; 9 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 5 வாகனங்களில் கழிவுகள் ; 9 பேர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

5 வாகனங்களில் கழிவுகள் ; 9 பேர் கைது

Last updated: January 10, 2025 11:09 am
January 10, 2025
47 Views
Share
SHARE

அருமனை, ஜன. 10


கேரளாவில் இருந்து கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் ஹோட்டல் கழிவுகள் கொண்டுவரப்பட்டு குமரி மாவட்டத்திற்குள் கொட்டப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் நேற்று 9-ம் தேதி  காலை பனச்சமூடு பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

     அப்போது அந்த வழியாக 5 கூண்டு வாகனங்கள் வந்தது சந்தேகம் அடைந்த போலீசார் வாகனங்களை தடுத்த நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஹோட்டலில் இருந்து எடுத்துவரப்பட்ட கழிவுகள் இருந்தது தெரியவந்தது. வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அருமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்ததாக சிதறால் பகுதியை சேர்ந்த கனகராஜ் மறவன் கோடு பகுதியை சேர்ந்த தினேஷ் குமார், ரத்னாபுரம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் காட்டாகடை பகுதியை சேர்ந்த சைனு நெய்யாற்றின் கரை பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் சிண்டோ செருப்பாலூர் பகுதியை சேர்ந்த பிஜு, திட்டுவிளை பகுதியை சேர்ந்த தர்ஷன் அசாம் மாநிலத்தை சேர்ந்த தௌரக் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறப்பாக பணிபுரிந்த கடையநல்லூர் காவல் ஆய்வாளர்
சிதைந்து போன சாலை; உயிர்பலி ஏற்படும் முன் சரி செய்ய அகில இந்திய மக்கள் நலக் கழக மாநில தலைவர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
திருவட்டாறில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சென்று பார்வை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்

March 10, 2025
58 Views
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மருத்துவ முகாம்
கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ
2026 சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account