By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சு கிராமம் அடுக்குமாடி குடியிருப்புக்கு பஸ் இயக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சு கிராமம் அடுக்குமாடி குடியிருப்புக்கு பஸ் இயக்க கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சு கிராமம் அடுக்குமாடி குடியிருப்புக்கு பஸ் இயக்க கோரிக்கை

Last updated: February 8, 2025 4:29 pm
February 8, 2025
74 Views
Share
SHARE

அஞ்சு கிராமம் அடுக்குமாடி குடியிருப்புக்கு பஸ் இயக்க கோரிக்கை அஞ்சுகிராமம் பிப்- 7 அஞ்சுகிராமம் பேரூராட்சி துணைத் தலைவரும் திமுக அகஸ்துஸ்வரம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி செயலாளருமான காந்திராஜ் அவர்கள் குமரிமாவட்ட கலெக்டர் அழகு மீனாவை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்குளம் பகுதியில் தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 418 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் அடுக்குமாடி குடியிருப்பு பொது மக்களுக்கு தேவையான ரோடு, குடிநீர், தெருவிளக்கு வசதிகளை அஞ்சுகிராமம் பேரூராட்சி செய்துள்ளது மேலும் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் ஆஸ்பத்திரி,ரேஷன் கடை,வங்கி, விஏஓ ஆபீஸ், பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றிற்கு செல்ல சுமார்  ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது மேலும் வயதானோர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் இரவு நேரங்களில்  மிகவும் அச்சத்துடனே இப்பகுதிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது எனவே கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை அரசு கலை கல்லூரி, அடுக்குமாடி குடியிருபபு, அழகப்பபுரம், ஜேம்ஸ்டவுன்,வழியாக அஞ்சுகிராமத்திற்கு மினி பஸ் இயக்க வேண்டும் என காந்திராஜ் மனுவில் கூறியுள்ளார்

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே ரீல்ஸ் எடுக்க மறுத்ததால் மனைவி சித்திரவதை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
தருமபுரியில் பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்
கோட்டாரப் பட்டிக்கு புதிய பஸ் வசதி
வாலாந்தரவையில் நீண்ட நாள் கோரிக்கையான மின்மாற்றி அமைத்தற்கு மக்கள் திரண்டு நன்றி தெரிவித்த உருக்கம்!
பராமரிப்பு செய்யப்படும் பாலங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

தமிழர் கட்சி சட்டமன்ற பொறுப்பாளர்கள் கூண்டோடு

December 19, 2024
71 Views
60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலிறுத்தி கலிபோர்னியாவில் தன்னார்வ இயக்கத்தினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளனர்
மக்கள் நேர்காணல் முகாம் நலத்திட்ட உதவி
மணவாளக்குறிச்சி ஐ ஆர் இ எல் நிறுவனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account