By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளத்தில் மீன் விரலிகள் இருப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குளத்தில் மீன் விரலிகள் இருப்பு
தென்காசிமாவட்டம்

குளத்தில் மீன் விரலிகள் இருப்பு

Last updated: January 9, 2025 11:28 am
January 9, 2025
81 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் கொடி குறிச்சி ஊராட்சி கட்டுப்பாட்டிலுள்ள கடம்பன் குளத்தில்    மீன் விரலிகள் இருப்பு  செய்தலுக்காக   மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர்  மீன் விரலிகளை கடம்பன் குளத்தில்    விட்டார்.

பின்னர்  மாவட்ட   ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது, 

2024 -2025 ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் மீன் குஞ்சு இருப்பு செய்யும் திட்டம் அறிவிப்பு செய்யப்பட்டது.

  அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு 150.50 ஹெக்டேர் (EWSA) இலக்கு நிர்ணயம் செய்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் மீன் உற்பத்தி திறனை அதிகரித்திட ஒரு ஹெக்டேருக்கு 2000 மீன்விரலிகள் இருப்பு செய்திட ஆணை வழங்கப்பட்டது.   அதனைத் தொடர்ந்து தற்போது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம்   கொடிக்குறிச்சி ஊராட்சி கட்டுப்பாட்டிலுள்ள கடம்பன் குளத்தில்  மீன் விரலிகள்  விடப்பட்டுள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர்   தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்   தூத்துக்குடி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் சந்திரா, திருநெல்வேலி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மோகன்ராஜ், தென்காசி மீன்வள ஆய்வாளர்  பாலமுருகன், கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர், கொடி குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கொடிக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர்  மற்றும் அரசு அலுவலர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி
பெரிய பகவதி அம்மன் கும்பாபிஷேகம் துவக்கம்
குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சியில் சீல் வைக்காத ஆடு, மாடு இறைச்சி பறிமுதல் செய்யப்படும்; மேயர் மகேஷ் எச்சரிக்கை

October 30, 2025
39 Views
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆம்புலன்ஸ் சேவை முடக்கம்
த மா கா இளைஞரணி மாநில தலைவர் ராஜினாமா
சவேரியார் பேராலய திருவிழா; 3ம் தேதி குமரிக்கு உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு
தருமபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு பொன்விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account