By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைநகரில் ஆளும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > தலைநகரில் ஆளும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர்மாவட்டம்

தலைநகரில் ஆளும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Last updated: January 8, 2025 3:21 pm
January 8, 2025
59 Views
Share
SHARE

அரியலூர், ஜன;08


தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே அரியலூர் மாவட்ட ஆளும் திமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய தலைமைக் திமுக பேச்சாளர் இரா.தி.சபாபதிமோகன், ஆளுநர் மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவை மரபை மீறி உள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதையை ஏற்படுத்தியும் உள்ளார்.


தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் மற்றும் தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அங்கு முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடலும், முடிவில் தேசிய கீதம் தான் இசைக்கப்படும் என்று 1991 ஆம் ஆண்டு அப்போதையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதுக் கூட தெரியாத அந்த கட்சியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார் .


தமிழக அரசு கொண்டுவரும் பல்வேறு தீர்மானங்களைக் ஆளுநர் கிடப்பில் போட்டு விடுவதாகவும் குற்றம் சாட்டிய அவர், எனவே ஆளுநரே திரும்பி போ என்ற முழக்கம் இன்று தமிழகம் முழுவதும் ஒலிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.


ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலர் சி.சந்திரசேகர் தலைமை வகித்தார். கட்சியின் சட்ட திருத்தக் குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், நகரச் செயலர் முருகேசன், மாநில பொதுக் குழு உறுப்பினர் இரா.பாலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ. இளையராஜா, நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

உணவு பாதுகாப்புத்துறை ஆணையர்
ஈரோடு ஆட்சியர் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம்
தோவாளை அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா
மத்திய அமைச்சரை கண்டித்து மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
நீங்கெல்லாம் அதிகாரியா? திருச்சியில் துணை சபாநாயகர் கேள்வி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

Ln.Dr.N.M.B.காஜாமதீனுக்கு நம்பிக்கை நட்சத்திர விளக்கு விருது

February 10, 2025
61 Views
மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு
வெட்டு திரைப்படம் இன்று வெளியானது
லஞ்சம் வாங்கியதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காவலர் பொய் வழக்கில் கைது
நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account