By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தருமபுரிமாவட்டம்

திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Last updated: January 8, 2025 11:56 am
January 8, 2025
46 Views
Share
SHARE

தருமபுரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தருமபுரி மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வி. ஜெட்டிஅள்ளியில் நடைபெற்றது. தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளரும் தருமபுரி சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான தருண் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் டி .எல். காவேரி வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் வாக்கு சாவடி முகவர்கள் நியமனம், வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, முத்துலட்சுமி, கௌதம், மாதேஷ், உதயசூரியன், அன்பழகன், ஆசைதம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பிடமனேரியில் உள்ள காது கேளாதோர் பள்ளியின் அருகே கட்சி கொடியை மாவட்ட செயலாளர் தடங்கம்  சுப்பிரமணி ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கியும், காது கேளாதோர் பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது .இதில் திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மே-1 தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா
கனிவள கொள்ளைக்கு எடப்பாடியார் முதலமைச்சராக வந்தவுடன் முடிவு காணப்படும்: கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி பேச்சு
ஆந்திரா கல்லூரி விடுதியில் குமரி மாணவர் மர்ம மரணம்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41 கோடி வங்கிக்கடன்
காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா; சூலூரில் திரு உருவப் படத்துக்கு மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

தி.மு.க. மாணவரணி அமைப்பாளராக திலகராஜ் நியமனம்

November 30, 2024
57 Views
எடப்பாடியார் 71வது பிறந்த நாள் முன்னிட்டு மற்றும் எல்லையில் போர் புரியும் ராணுவ வீரர்கள் நலன் காக்க கோயிலில் சிறப்பு பூஜைகள்
வாவறையில் கல்லூரி மாணவர்கள் குளத்தில் தூய்மைப் பணி
கடலில் காணாமல் போன மீனவர் உடல் மீட்பு
அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி முதல்வராக பேராசிரியர் டி.சி. மகேஷ் பொறுப்பேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account