By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்டவிரோதமாக குட்கா மது கஞ்சா லாட்டரி மணல் செம்மண் கடத்தலில் ஈடுபட்டாலோ விற்பனை செய்தாலோ சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கப்படும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > குற்றம் > சட்டவிரோதமாக குட்கா மது கஞ்சா லாட்டரி மணல் செம்மண் கடத்தலில் ஈடுபட்டாலோ விற்பனை செய்தாலோ சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கப்படும்
குற்றம்மாவட்டம்

சட்டவிரோதமாக குட்கா மது கஞ்சா லாட்டரி மணல் செம்மண் கடத்தலில் ஈடுபட்டாலோ விற்பனை செய்தாலோ சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கப்படும்

Last updated: May 14, 2024 9:15 am
May 14, 2024
171 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளார் திரு. தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதாமான செயல்களலான, மது விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், சூதாட்டம், குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுப்படுபவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவேரிபட்டிணம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காவேரிபட்டிணம் அகரம் ரோட்டில் அமைந்துள்ள தனலட்சுமி டிரேடர்ஸ் குடோனில் SI திரு. மோகன்ராஜ், மற்றும் HC 1025 திரு. சரவணன் ஆகியோர் சோதனை செய்த போது குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 300 கிலோ எடையுள்ள சுமார் ரூ.1,70,000/ மதிப்பிலான குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடோன் உரிமையாளர் காவேரிபட்டிணம், கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்த மகேந்திர குமார் சிங்(28), த/பெ. வள்ளராம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். குடோனை சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் காவேரிபட்டிணம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பென்னேஷ்வரமடம், தென்பென்னை ஆற்றுப்பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளார் திருமதி. தமிழரசி, அவர்கள் தலைமையில் சோதனை செய்த போது அங்கு சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய 1) கார்த்தி(36), த/பெ. கோவிந்தன், 2) வாசுதேவன்(52), த/பெ. சதாசிவம், 3). மணிகண்டன்(38), த/பெ. அரியப்பன், 4) வேல்முருகன்(45), த/பெ. ரங்கசாமி, 5) பிரகாஷ்(29), த/பெ. வேனு ஆகிய ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.20,500/- பறிமுதல் செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கேனும் கஞ்சா, குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், மணல் கடத்தல், பனங்கள் விற்பனை, விபச்சார தொழில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் காவல் துறையினருக்கு 9498181214 என்ற தொலைபேசி எண் மூலமாக அல்லது வாட்ஸாப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். மேற்படி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 2 இளம்பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை
இளையான்குடி அருகே குடியிருந்த வீட்டை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு
நாகர்கோவிலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி
நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு தொடர் சாதனை விளக்க பொதுக்கூட்டம்.
அமமுக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளராக ஜி சுரேஷ் தேர்வு

February 3, 2025
66 Views
பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்
கோடை விடுமுறையையோட்டி கன்னியாகுமரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் முதலிடம்!!
மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account