By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புத்தக கண்காட்சி ஜனவரி 24 முதல் பிப்ரவரி 02 வரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > புத்தக கண்காட்சி ஜனவரி 24 முதல் பிப்ரவரி 02 வரை
மாவட்டம்

புத்தக கண்காட்சி ஜனவரி 24 முதல் பிப்ரவரி 02 வரை

Last updated: January 6, 2025 9:47 am
January 6, 2025
44 Views
Share
SHARE

திருவாரூர் ஜனவரி 6,


திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் புத்தக கண்காட்சி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில்

இப்புத்தக கண்காட்சியில் மாநில ஒருங்கிணைப்பு குழுவுடன் கலந்து புத்தக கடைகள் அமைத்திடவும், திருவாரூர் புத்தக திருவிழாவிற்கென தனி அடையாளம் சின்னம் உருவாக்குவது குறித்தும், அனைத்து பதிப்பகத்தார்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பிடுவது குறித்தும், புத்தக கண்காட்சி நடத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ப்ளக்ஸ் பேனர், சுவரொட்டி விளம்பரம், வாட்ஸ் ஆப்; முகநூல் உள்ளிட்டவைகளில் விளம்பரம் செய்வது குறித்தும், அனைத்து பள்ளிகளிலும் புத்தக வாசிப்புதிறனை மேம்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு மாணவரும் புத்தகம் வாங்குவதற்கான சேமிப்புத்திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் தங்க ஏற்பாடு செய்வது குறித்தும், புத்தகண்காட்சி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வழித்தடத்திலும், சிறப்பு பேருந்துகள் இயக்கிட அனைத்து பேருந்து கிளை மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

 கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் இசைப்பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு இசை நிகழ்ச்சிகளும், மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் புத்தக விழா நடக்கும் இடத்தில் பொது போக்குவரத்து, சட்ட ஒழுங்கு, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் சீராக வந்து செல்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் குறித்தும், பொது சுகாதாரத்துறையின் சார்பில் அவசர கால உதவி மருத்துவ முகாம்களும், புத்தக கண்காட்சி விழாவில் இரண்டு வாகனங்களும், அதேபோன்று தீயணைப்புத்துறையின் சார்பில் இரண்டு வாகன வசதியுடன் 24 x7 மணி நேரமும் பணி அமர்த்திடவும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் புத்தக் கண்காட்சி விழா நடைபெறும் இடத்தில் பிளிச்சிங் பவுடர் தெளித்தல், தற்காலிக கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி செப்பணிடுதல் ஏற்படுத்திடுவது குறித்தும், பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் மின் பகிர்மானத்துறையின் சார்பில் புத்தக பதிப்பதாரல் அமைக்கப்படும் கடைகளின் தன்மை மற்றும் மின் இணைப்பு பரிமரிப்பு பணியினை ஆய்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், புத்தகக் கண்காட்சியில் தினந்தோறும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், நூல் விற்பனையகங்கள் ஒரு கருப்பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்தி அமையும் வகையில் அரங்கினை வடிவமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  

எதிர்கால சந்ததிகளிலிருந்து புதிய ஆளுமைகளை உருவாக்கும் நாற்றாங்களாக புத்தக கண்காட்சி அமைவதற்கு அனைத்து துறை அலுவலர்களும் தன்முனைப்போடும், அர்ப்பணிப்போடும் புத்தக கண்காட்சி நடத்த சீரோடும், சிறப்போடும் மாநில அளவில் பாராட்டக்கூடிய அளவில் அமைவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.   

இவ்ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா உள்ளிட்ட அனைத்துதுறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அடைக்கா குழியில் ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்டார மாநாடு
பொன்னப்பநாடார் நினைவு தினம்
உலக சிறுநீரக தினம் விழிப்புணர்வு
பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் சேவை தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திற்பரப்பில் தண்ணீர் இன்றி பாறையாக அருவி

March 18, 2025
59 Views
போச்சம்பள்ளி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஒற்றை கோரிக்கை மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
திருவிதாங்கோடு கிளை சார்பில் தியாகத் திருநாள் தொழுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account