By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 3 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 3 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

3 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

Last updated: December 31, 2024 2:17 pm
December 31, 2024
67 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிச 31


கச்சேகுடா- மதுரை, நாகா்கோவில், செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 


கச்சேகுடா-மதுரை-கச்சேகுடா (07191 / 07192), கச்சேகுடா-நாகா்கோவில்-கச்சேகுடா (07435/ 07436), செகந்திராபாத்- ராமநாதபுரம்-செகந்திராபாத் (07695/ 07696) வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


கச்சேகுடா-மதுரை வரும் ஜன. 6-ஆம் தேதி முதல் மாா்ச் 31 -ஆம் தேதி வரை திங்கள்கிழமை தோறும் இரவு 8.50 மணிக்கு கச்சேகுடாவிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (07191) , மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரையை வந்து சேரும். மறு மாா்க்கத்தில், ஜன. 8 முதல் பிப். 2-ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07192) மறுநாள் காலை 7.05 மணிக்கு கச்சேகுடாவை சென்றடையும்.


ஒரு குளிா்சாதன முதல் வகுப்புப் பெட்டி, 2 குளிா்சாதன இரண்டடுக்குப் படுக்கை பெட்டிகள், 6 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கைப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், தலா ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, சரக்கு பெட்டி ஆகியன இந்த ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும்


ஜன. 5-ஆம் தேதி முதல் மாா்ச் 30 வரை வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7.45 மணிக்கு கச்சேகுடாவிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (07435), மறுநாள் இரவு 10.30 மணிக்கு நாகா்கோவிலை வந்து சேரும். மறு மாா்க்கத்தில், ஜன. 5 முதல் மாா்ச் 30-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகா்கோவிலிலிருந்து அதிகாலை 12.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (07436) மறு நாள் காலை 6.30 மணிக்கு கச்சேகுடாவை சென்றடையும்.  இந்த ரயில்களில், ஒரு குளிா்சாதன முதல் வகுப்புப் பெட்டி, 2 குளிா்சாதன இரண்டடுக்குப் படுக்கைப் பெட்டிகள், 4 குளிா்சாதன மூன்றடுக்குப் படுக்கை பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஜன. 1-ஆம் தேதி முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் செகந்திராபாத்திலிருந்து இரவு 9.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (07695), மறு நாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரத்தை வந்து சேரும். மறு மாா்க்கத்தில் ஜன. 3-ஆம் தேதி முதல் மாா்ச் 28-ஆம் தேதி வரை ராமநாதபுரத்திலிருந்து வெள்ளிக்கிழமைகளில் காலை 9.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (07696) மறுநாள் நண்பகல் 12.50 மணிக்கு சௌகந்திராபாத்தைச் சென்றடையும். இந்த ரயில் இரு மாா்க்கத்திலும் நலகொண்டா, மிரியால் குடா, சட்டெனப்பள்ளி, குண்டூா், தெனாலி, பாபட்லா, ஓங்கோல், காவாலி, நெல்லூா், கூடூா், சென்னை எழும்பூா், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 


இந்த 3 வாராந்திர சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலையின் 220-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
மாநகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை
ஓசூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாராயண இ-டெக்னோ பள்ளி மாணவர்கள் படைப்பாற்றல் சாதனை
அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பழைய ஓய்வூதிய
கலைத் திருவிழா போட்டி; மார்த்தாண்டம் அரசு பள்ளி மாணவியர் 8 பேர் மாநில போட்டிக்கு தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வைரவிழா நுழைவு வாயில் அடிக்கல் நாட்டு விழா: விஜய்வசந்த் எம்.பி பங்கேற்பு

April 30, 2026
104 Views
துணை அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம்
அருமனை அருகே ராணுவ வீரர் மனைவியிடம் ரூ 1. 30 கோடி மோசடி: 2 பெண்களுக்கு போலீஸ் வலை
ஓசூருக்கு வருகை தரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை சிறப்பாக வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிணைந்து வரவேண்டும்: மாவட்ட தலைவர் அழைப்பு
5-ம் ஆண்டு தீபாவளிவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account