By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உறவில்லாத பிராணி களுக்கு உறவைத் தேடும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > உறவில்லாத பிராணி களுக்கு உறவைத் தேடும்
தஞ்சாவூர்மாவட்டம்

உறவில்லாத பிராணி களுக்கு உறவைத் தேடும்

Last updated: December 31, 2024 2:10 pm
December 31, 2024
61 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச. 31.

தஞ்சாவூரில் நடந்த உறவில்லாத பிராணிகளுக்கு உறவைத் தேடும் நிகழ்ச்சி 44 நாய்கள் 3 பூனை குட்டிகளை பொதுமக்கள் தத்தெடுத்தனர் .மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்.

     தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் மாதாகோட்டை சாலை யில் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் செயல்பட்டு வருகிறது இச்சங்கத்தின் சார்பில் செல்லப் பிராணிகளை தத்துகொடுக்கும் மற்றும் தத்து எடுக்கும் நிகழ்ச்சி யை நடைபெற்றது.

   பிராணிகள் வதை தடுப்பு சங்க வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி க்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார்.  மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், பிராணிகள் வதை தடுப்பு சங்க அலுவலர் சாரா உறுப்பினர்கள் முகமது ரஃபி, எட்வர்டுயாகப்பா ,விஜயலட்சுமி பாரதி, சுற்றுலா வளர்ச்சி குழும செயலர் முத்துக்குமார் , ஆகியோர் முன்னிலை வகித்தனர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்

    இந்த நிகழ்ச்சியில் 49 செல்ல பிராணிகள் கொண்டுவரப்பட்டன அதில் 44 நாய்க்குட்டிகள் மற்றும் 3 பூனைக்குட்டிகள் பொதுமக்களிடம் தத்து பெறப்பட்டு, அது தத்து கொடுக்கப்பட்டன.நாய் தத்து எடுக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்                     தெருவில் அடிபட்டு காயம் அடைந்த நாய்க்குட்டி மிருகவதை தடுப்பு சங்கத்தின் பராமரிப்பில் இருந்து வந்தது. அதனை தத்து எடுத்துக் கொண்டார் .அதை தொடர்ந்து மற்றவர்களும் குட்டிகளை  தத்து கொடுக்க, அதை தத்தெடுத்து வளர்க்க விரும்புவர் கள் வந்து பெற்றுக் கொண்டனர்.

   பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கூறுகையில் உயர்தர நாய்களை வளர்ப்பதை விட நன்றி மிகுந்த பாதிப்பு இல்லாத செலவினங்களை குறைக்கும் நாட்டு தெருவோர நாய்களை தத்து எடுத்து வளர்க்க பொதுமக்கள் மக்களை ஊக்கப் படுத்தினார்.

   இந்த நிகழ்ச்சியில் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாமும் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை அருகானுயிர் காப்பு சுற்றுச்சூழல் அறக்கட்டளை தலைவரும், பிராணிகள் வதை தடுப்பு சங்க ஒருங்கிணைப் பாளருமான சதீஷ்குமார் செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

பேரூர் கழக திமுக செயல் வீரர்கள் கூட்டம்
பஞ்சலோக சிலை பிராண பிரதிஷ்டை விழா
கழிவுப் பொருட்களில் இருந்து பயனுள்ள படைப்புகள்
திங்கள்சந்தையில்தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து
மதுரை அழகர் கோயிலில் கஜேந்திர மோட்சம் மற்றும் தெப்பத்திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

June 21, 2025
66 Views
அரசு பள்ளியில் நடைபெற்ற 105வது ஆண்டு விழா
தீவிர ஓட்டு வேட்டை
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா அம்ரூத் திட்டத்தின் கீழ் நடை பெற்று வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account