By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்துகளை தடுக்க தடுப்பு சுவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > விபத்துகளை தடுக்க தடுப்பு சுவர்
திருப்பத்தூர்மாவட்டம்

விபத்துகளை தடுக்க தடுப்பு சுவர்

Last updated: December 31, 2024 10:19 am
December 31, 2024
29 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:31, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் செல்லும் ஏரிக்கரை பகுதி சாலையில் அதிகமான விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என  தேமுதிக கட்சியினர்  கோரிக்கை மனுவினை அளித்தனர்.


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் தின மனுவினை பெற்று அதற்கு தீர்வு காணும் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., நேரடியாக மனுக்களை பெற்று தீர்வு கொண்டு வருகிறார். 

இந்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினை சேர்ந்த திருப்பத்தூர் நகர கழக செயலாளர் மதன்ராஜ் தலைமையில் மனுவினை அளித்தனர். மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: திருப்பத்தூர் நகர 36 வது வார்டு பெரிய ஏரிக்கரை சாலையானது திருமால் நகருக்கு செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வரும் நிலையில் தினந்தோறும் அந்த சாலை வழியாக பள்ளி மாணவ,  மாணவிகள், திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று வரும் 108 ஆம்புலன்ஸ், நோயாளிகள், பொதுமக்கள் என பலரும் பயன்படுத்தி வரும் பிரதான சாலையாக உள்ள நிலையில் தார் சாலைகளின் ஓரங்களில் பாதுகாப்பான தடுப்பு சுவர்கள் இல்லாத நிலை உள்ளது. 

விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் என மனதில் குறிப்பிட்டிருந்தனர். 

இம்மனுவினை அளிக்கும்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் சரவணன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிள்ளியூர் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா
நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, நேற்று பார்வையிட்டு, பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு
ஆட்சியர் கார்த்திகேயனிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பாக கோரிக்கை மனு!!
திருவேள்விக்குடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய 3-ம் ஆண்டு பால்குட திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது

May 28, 2024
112 Views
போக்சோவில் சிக்கிய வாலிபர் தூக்கில் தொங்கினார்
மது பாக்கெட் கடத்திய வந்த இருவர் கைது
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
திருப்பூர் மாநகர மாவட்ட மகிலா காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account