By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மோடிஃபை ஆசிய ரைசிங் நிதியில் கடனுதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > மோடிஃபை ஆசிய ரைசிங் நிதியில் கடனுதவி
மாநிலம்

மோடிஃபை ஆசிய ரைசிங் நிதியில் கடனுதவி

Last updated: November 8, 2024 9:52 am
November 8, 2024
57 Views
Share
SHARE

புதுடெல்லி , நவ-08, மோடிஃபை நிறுவனம்  மூலம் வணிக   சிறு , குறு நிறுவனங்களுக்கு  ஆசிய ரைசிங் நிதியில் கடனுதவி வழங்கி

வணிக ஏற்றுமதி பொருட்களுக்கான விற்பனை தொகையை முன்னதாகவே மோடிஃபை மூலம் கடனாக அளித்து , வாங்குவோரிடம் அந்த குறிப்பிட்ட தொகை  பெற்று, ஏற்றுமதியாளர்களுக்கு  ஆபத்தில்லா சூழ்நிலையை உருவாக்குவதே மோடிஃபை-ன் நோக்கமாகும்.

 

 

 இத்திட்டம் மூலம் ஆசிய நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதோடு, அந்நிறுவனங்கள் அந்த கடனை திரும்ப செலுத்தும் வகையில் நிதியுதவி வழங்குகிறது.

 

உலகின் முன்னணி தளமான பி.என்.பி.எல் வாயிலாக ஜப்பானின் சுமிடோமோ மிட்சுய் வங்கி  கழகம்

(எஸ்.எம்.பி.சி )  ஆசிய ரைசிங் நிதியில் இருந்து மோடிஃபை    உக்திசார் முதலீட்டைப் பெற்று எஸ். எம். இ என்கிற  சிறு, குறு நிறுவனங்களின் ஆசிய ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது.

 

இதுகுறித்து மோடிஃபை  – ன்  இணை நிறுவனர் நெல்சன் ஹோல்ஸ்னர் கூறியதாவது:-

 

மோடிஃபை  மற்றும் எஸ்.எம்.பி.சி தொடர்ச்சியான கூட்டு முயற்சிகள் மூலம் புதுமையான  நிதி திட்டங்களுடன் சிறு, குறு நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

 

இந்த புதிய மூலதனத்தை  அளிக்கும்  நடைமுறை வாயிலாக  மோடிஃபை ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ள சீனா மற்றும் இந்தியா போன்ற தொழில் வளர்ச்சி கொண்ட சந்தைகளில  தனது வர்த்தக விரிவாக்கத்தை விரைவுபடுத்தும்.

 

மோடிஃபை நிறுவனத்தின் இயங்குதளமானது சிறு, குறு  நிறுவனங்களுக்கு முக்கியமான பணப்புழக்கம் மற்றும் நெகிழ்வான கட்டண விதிமுறைகளை வழங்குகிறது. 

 

 

இந்த நிதியுதவி  வணிகத்தின் வலிமையையும் எதிர்காலத்திற்கான பார்வையில் எங்கள் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும்  வளர்க்க உதவுகிறது.

  மோடிஃபை நிறுவனம் 2018 ஆண்டு நிறுவபட்டதிலிருந்து 1800க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு  3 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கி இந்தியாவின் வர்த்தகத்தை மிகவும் எளிதாக்கியுள்ளது என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே நண்பர் இறந்த சோகத்தில் கார் டிரைவர் தற்கொலை
திருச்சி பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய பெண் அதிகாரி
காப்புக்காட்டில் நூல் வெளியீட்டு விழா குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நடந்தது
அயோர்டிக் ஸ்டெனோசிஸ் நோய்க்கு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் நவீன சிகிச்சை
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்க சுவர் பணி உடனடியாக துவங்க கலெக்டர் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மயிலாடுதுறையின் முக்கிய பாலம் மூடப்பட்ட நிலையில் தீபாவளி விற்பனை பாதிப்பு

October 13, 2025
76 Views
புட்டுத் திருவிழாவிற்கு மதுரை வந்தார் முருகப்பெருமான்
திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் லைசன்ஸ் மற்றும் வாகன பதிவு செய்ய நீண்ட நேரமாக கனமழையில் காத்திருந்த பொதுமக்கள்
கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்
திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account