By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உண்ணாமலைகடையில் மகாவிஷ்ணு கோவிலில் சிலை உடைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உண்ணாமலைகடையில் மகாவிஷ்ணு கோவிலில் சிலை உடைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

உண்ணாமலைகடையில் மகாவிஷ்ணு கோவிலில் சிலை உடைப்பு

Last updated: December 26, 2024 12:31 pm
December 26, 2024
49 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச- 22

 

 மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைகடை நாராயணபுரத்தில் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ மகாவிஷ்ணு திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை மற்றும் மாலை வேலைகளில் தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி,  கிருத்திகை, சஷ்டி தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுது உண்டு. குமரியை சேர்ந்த ஏராளம் பக்தர் வழிபட்டு வருகிறார்கள்.

 

      இந்த கோயிலில் நான்கு பகுதிகளிலும் சுற்றுசுவர் உண்டு. ஆனாலும் கடந்த ஆண்டு கோயிலில் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து தூக்கி சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், நேற்று முன்தினம்  நள்ளிரவு சுவர் எழுதி குதித்து உள்ளே புகுந்த நபர் ஒருவர் அங்கு இருந்த நாகர் சிலை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.

 

       இது குறித்து கோவில் மேல் சாந்தி குமார் என்பவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் உடைத்ததாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அந்த நபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு
பாறைக்கா மடம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வீட்டை விட்டு வெளி வர முடியாமல் வீடுகளில் பொதுமக்கள் முடக்கம்
செட்டிக்கரையில் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை
வேம்பார்பட்டி லூர்து நகரில் புதிதாக புனித சேவியர் முதியோர் இல்லம் தொடக்க விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவ மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

September 10, 2024
49 Views
செந்துறை அருகே வீட்டில் நகை திருட்டு போலீசார் விசாரணை
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ குட்கா பான் மசாலா
திருப்பூரில் மதிமுக சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
பென்டெக் இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account