By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
இராமநாதபுரம்மாவட்டம்

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Last updated: December 24, 2024 2:11 pm
December 24, 2024
91 Views
Share
SHARE

பரமக்குடி,டிச.24:

 

பரமக்குடி அருகே எஸ்.அண்டக்குடி ஊராட்சியை சேர்ந்த மூன்று ஊர்களை பரமக்குடி நகராட்சியுடன் இணைப்பதற்கு இணைப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

 

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேந்தோணி உரப்புலி தெளிச்சத்த நல்லூர் அண்டக்குடி கிராம  ஊராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகள் நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள்  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எஸ் அண்டக்குடி கிராம ஊராட்சிக்கு  உட்பட்ட பாம்புவிழுந்தான், ராஜீவ் நகர், பர்மா காலனி,  ஆகிய மூன்று ஊர்களை பரமக்குடி நகராட்சியுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட கிராமங்களை நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும். அதேபோல் இப்பகுதியில் 162 ஏக்கர் பரப்பளவில் நெல், மிளகாய், பருத்தி ஆகிய பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளை நகராட்சியுடன் இணைத்தால் விவசாய பகுதிகள் ரியல் எஸ்டேட் நிலமாக மாறி விவசாயம் பாதிக்கப்படும். மேலும், இப்பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே பரமக்குடி நகராட்சியுடன் எஸ்.அண்டக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட அட்டையுடன் அலுவலக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம்  நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை எடுத்து கலைந்து சென்றனர்.

 

 

 பட விளக்கம்  

 நகராட்சியுடன் எஸ் அண்டக்குடி கிராம ஊராட்சி பகுதிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர் –

விளம்பரம்

You Might Also Like

30 காலாண்டு அரையாண்டு நிதிநிலை அறிக்கை
கே .என்.விஜயகுமார் எம்எல்ஏ சந்தித்து ஆறுதல்
மாவட்ட ஆட்சியர் உத்தரவை போலியாக தயாரித்து நூதன மோசடி
இளங்கலை மாணவி ஸ்ரீதேவி பே 3 ஜி கரைசலின் செய்முறை மற்றும் பயன்பாட்டை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்
12 – ஜோடிகளுக்கு திருமணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

குப்பம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

July 28, 2025
62 Views
திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி!!
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
கழிவுநீர் வட்டமடிக்கும் கொசுக்களால்
நேபாளத்தில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account