By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Last updated: December 24, 2024 12:29 pm
December 24, 2024
28 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி டிச 24: பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனருக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும் என கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி, கல்லாவி, போச்சம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 25க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். 

அதில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் காலியாக உள்ள, 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் காலி இடங்களுக்கு, அரசு அறிவிப்பின் படி கடந்த பிப்.,4ல் நடந்த தேர்வில் கலந்து கொண்டோம். தொடர்ந்து கடந்த, மே மாதம் வெளியிடப்பட்ட முடிவுகளில் தேர்ச்சி பெற்றோம். ஜூன் மாதம் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்து கொண்டு, ஆகஸ்டில் வெளியிடப்பட்ட உத்தேச தேர்வு பட்டியலிலும் இடம் பெற்றோம். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, 59 பேர் உத்தேச தேர்வு பட்டியலில் இடம்பெற்றும், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் கலந்தாய்வு நடக்கவில்லை. எங்களுடன் தேர்ச்சி பெற்று, ஆதிதிராவிட பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் மட்டும் பணியில் சேர்ந்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களை நிரப்ப கடந்த, 10 ஆண்டுகளுக்கு பின் தேர்வு நடந்தது. 

அதை நம்பி தனியார் பள்ளிகளில் பார்த்த வேலையை விட்டுவிட்டு படித்தோம். தற்போது அரையாண்டு தேர்வு காலம் என்பதால் தனியார் பள்ளியில் மீண்டும் பணியில் சேர முடியாத நிலை உள்ளது.  எனவே பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனருக்கான கலந்தாய்வை உடனே நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மொழிப்போர் தியாகி மார்சல் நேசமணியின் 56_வது நினைவு தினம்
ஜெகதேவி ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்
கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா
சிறப்பு காவல் படை 15-வது அணியின் தளவாய் புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சமூக நீதியை நிலைநாட்ட எனது பங்களிப்பு தொடரும்

September 30, 2024
47 Views
திருப்பூர் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பது
தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு வரி வசூல் முகாம்
பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு
போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account