By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காது, மூக்கு, தொண்டை விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > காது, மூக்கு, தொண்டை விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரைமாவட்டம்

காது, மூக்கு, தொண்டை விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: December 24, 2024 8:57 am
December 24, 2024
69 Views
Share
SHARE

மதுரை டிசம்பர் 24,

 

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை விழிப்புணர்வு நிகழ்ச்சி 

 

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவில் “செவி வழி கேட்போம் மற்றும் உரக்கப்பேசுவோம்” என்ற தலைப்பில் பேச்சுப்பயிற்சியின் முக்கியத்துவத்தை காக்ளியர் இம்ப்ளாண்ட் குழந்தைகளுக்கு மீண்டும் வலியுறுத்தி ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதுவரை இம்மருத்துவமனையில் பிறவியிலேயே காது கேளாத மற்றும் வாய் பேசாத 227 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக காக்ளியர் இம்ப்ளாண்ட் என்ற சிறப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு தொடர் (Auditory Verbal Therapy) செவிப்புலன் வாய் மொழி சிகிச்சையின் மூலம் சிறப்பாக

பேச்சுப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. AVT என்ற (Auditory Verbal Therapy) செவிப்புலன் வாய் மொழி சிகிச்சையின் மூலமே காக்ளியர் இம்ப்ளாண்ட் குழந்தைகள் சிறப்பாக பேச முடியும் என்பதனை துறைத்தலைவர் பேராசிரியர் டாக்டர்.அழகுவடிவேல் M.S (ENT) திறம்பட எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் டாக்டர். அருள் சுந்தரேஷ்குமார் M.S (ENT) காக்ளியர் இம்ப்ளாண்ட் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் அளித்து சிறப்புரை ஆற்றினார். காக்ளியர் இம்ப்ளாண்ட் குழந்தைகளின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், AVT விழிப்புணர்வு குறு நாடகமும் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காக்ளியர் இம்ப்ளாண்ட் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் திரளாகக் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காது, மூக்கு, தொண்டை துறைத்தலைவர் பேராசிரியர் டாக்டர். அழகுவடிவேல் M.S (ENT) மற்றும் இணைப்பேராசிரியர்கள் டாக்டர் தி.சிவசுப்ரமணியம், டாக்டர் இராஜா டாக்டர் நாகராஜகுருமூர்த்தி, டாக்டர் பிரவீன்குமார், டாக்டர் வினோத், டாக்டர் முருகன், பேச்சுப்பயிற்சி நிபுணர்கள் கார்த்திகேயன், சிவக்குமார், செல்வி கோகிலா, வார்டு மேலாளர் நித்தியபாலா, அலுவலக பணியாளர் சந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் குமரவேல், நிலைய மருத்துவ அதிகாரிகள் டாக்டர் சரவணன், டாக்டர் முரளிதரன், DEIC மருத்துவர் செந்தில் குமார் மற்றும் மதுரை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

விளம்பரம்

You Might Also Like

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது,கஞ்சா
பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்கள்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
பிரபல ரவுடி தப்ப முயன்ற போது சுட்டுப்பிடித்த ஆய்வாளர்
நல்வாழ்வு முன்னேற்ற சங்கத்தின் தொடக்க விழா
ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தலாம் – மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுமதுரை

கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம்: ஜூலை 29ல் திருத்தேரோட்டம்

July 21, 2026
23 Views
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது
திருவண்ணாமலையில் கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில் நடந்தது
சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்
ஈரோட்டில் ‘இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026’ போட்டி!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account