By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாணவர்கள் இளையோர் கலை விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மாணவர்கள் இளையோர் கலை விழா
தருமபுரிமாவட்டம்

மாணவர்கள் இளையோர் கலை விழா

Last updated: December 19, 2024 9:58 am
December 19, 2024
52 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலை விழா தருமபுரி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சிவதாஸ் தலைமை தாங்கினார். நேரு யுவகேந்திரா கணக்கு மற்றும் திட்ட அலுவலர் அப்துல் காதர் வரவேற்றுபேசினார். மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத்குமார் திட்ட விளக்க உரையாற்றினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். விழாவில் எம்.எல்.ஏக்கள் கே. பி. அன்பழகன், கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்கள். நிகழ்ச்சியில் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் கவுரி, இந்திய அஞ்சல் துறை தலைமை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் மகாத்மா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் இந்திய அஞ்சல் துறை, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட தொழில் மையம் மகளிர் திட்டம் போன்ற அரசுத் துறை சார்ந்த திறன் மேம்பாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. 15 முதல் 29 வயதிற்கு உட்பட்ட பள்ளி கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கு கவிதை போட்டி, பேச்சுபோட்டி, ஓவிய போட்டி, கைபேசி மூலம் புகைப்படம் எடுத்தல் போட்டி, கிராமிய குழு நடனம், அறிவியல் குழு கண்காட்சி, தனிநபர் அறிவியல் கண்காட்சி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி பாரம்பரிய சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியை ரேகா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் நேரு யுவா கேந்திரா வின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.68 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தாய்சேய் நல மைய கட்டிட
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
அமீர்தம் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்
பவானிசாகர் பகுதியில்மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ராகுல் காந்தி கைது; குழித்துறையில் காங். திடீர் மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து நடக்கும் பேரழிவுகளை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

June 2, 2025
34 Views
போதைப் பொருளுடன் இருவர் கைது
சந்தியூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம்
மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க வேண்டும்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது: டாக்டர்கள் குழுவுக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account