By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
கனஂனியாகுமரிகுற்றம்

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

Last updated: October 15, 2025 7:44 pm
October 15, 2025
62 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 15 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தோவாளை அருகே இயங்கி வருகிறது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தீபாவளி விழா லஞ்சம் பெறுவது வழக்கமாக உள்ளது. தற்போது நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீபாவளி விழா கால லஞ்சம் அதிக அளவில் பெறப்படுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு உதவி ஆய்வாளர் பொன்சன் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் ஆய்வாளர்கள் ரமா மற்றும் சிவசங்கரி உட்பட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் அலுவலக சூப்பிரண்ட் ராஜலட்சுமி என்பவரிடம் 35 ஆயிரத்து 650 ரூபாய் கணக்கில் வராத லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகியோரிடம் இருந்து சுமார் 21,000 ரூபாய் கணக்கில் வராத லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தில் புத்தம் புதிதாக உள்ள 20க்கும் மேற்பட்ட பட்டு புடவைகள் மற்றும் பட்டு சால்வைகள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சமாக பணம் மட்டுமல்லாமல் பட்டுப் புடவை மற்றும் பட்டு சால்வைகள் லஞ்சமாக பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் மற்றும் ஆய்வாளர்கள் சுரேஷ்குமார் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் தங்களது செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி தப்பி ஓடி உள்ளனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையில் முடிவில் முழு விவரங்களும் தெரிய வரும்.

விளம்பரம்

You Might Also Like

பளுகல் அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
மாவட்ட ஊராட்சியின் சாதாரன கூட்டம்
பிளஸ்2 தேர்வில்மத்திகோடு றிங்கல்தௌபே பள்ளி100 % தேர்ச்சி
மழை நீர் வடிகால்களை தூர் வாருங்கள்: அதிகாரிகளுக்கு (பொ)மேயர் உத்தரவு
குமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

தனியார் மது பானக்கூடங்கள் மூடப்படும்

April 9, 2025
48 Views
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட கரிசல்குளம்
தண்ணீர் விட வலியுறுத்தி நவ.5 சிபிஐஎம் சாலை மறியல் அறிவிப்பு
மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மோசடி
வேலூர் விஐசிடி கம்யூனிட்டி கல்லூரியின் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account