By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனோ கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மனோ கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
தென்காசிமாவட்டம்

மனோ கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

Last updated: December 18, 2024 12:04 pm
December 18, 2024
65 Views
Share
SHARE

சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் 


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 


வாசுதேவநல்லூர் தங்கப்பழம் சட்டக் கல்லூரி மற்றும் மசு பல்கலைக்கழகக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமை கணினித்துறை தலைவர் குருநாதன் தொடங்கி வைத்து தலைமையுறை ஆற்றினார். அவர் தமது உரையில் சட்டம் குறித்து வழக்கறிஞர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு குடிமகனும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் ஒரு சட்டம் எந்த பின்னணியில் உருவாக்கப்பட்டது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.


வாசுதேவநல்லூர் தங்கப்பழம் சட்டக் கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரி தலைமையிலான மாணவர் குழு பல்வேறு சட்டங்கள் குறித்து கருத்துரை ஆற்றியது. இக்குழுவில் இடம்பெற்ற பத்து சட்ட மாணவர்களும், சாலை பாதுகாப்பு மற்றும் விதி மீறல்கள், மனித உரிமை மீறல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், சைபர் குற்றங்கள், ஆன்லைன் மோசடிகள் மற்றும் உணவுப் பொருள் கலப்படங்கள் ஆகியன குறித்தும் இவற்றிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சட்டங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பது குறித்தும் எடுத்துக் கூறினர்.


முன்னதாக முகாமிற்கு வந்திருந்தவர்களை நாட்டு நல பணித்திட்ட அதிகாரி கணபதி வரவேற்றார்.


முகாமில் பங்கேற்றவர்களுக்கு தமிழ் துறை தலைவர் அருள் மனோகரி நன்றி கூறினார். 


முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில்
கொல்லங்கோடு அருகே பைபர் படகு தீப்பிடித்து எரிந்தது
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி!!
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க விஜய் தயாராக இல்லை – புகழேந்தி
கடையநல்லூரில் திறந்தவெளிகளில்மலஜலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

விஜய் கரூர் தொகுதியில் போட்டியா?செங்கோட்டையன் இணைப்பு குறித்து முத்துக்குமார் விமர்சனம்

November 28, 2025
104 Views
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா
புதிய வக்பு சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account