By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொது விநியோக திட்டம் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொது விநியோக திட்டம் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பொது விநியோக திட்டம் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

Last updated: December 18, 2024 10:08 am
December 18, 2024
100 Views
Share
SHARE

கன்னியாகுமரி டிச 18 


கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் வைத்து வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் பொது விநியோக திட்டம் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. 


இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குடும்ப அட்டைகளில் உள்ள கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டனர். குறிப்பாக குடும்ப அட்டைகளில் தொலைபேசி எண் பதிவேற்றம் செய்தல், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல், இறந்து போன நபர்களின் பெயர்கள் நீக்கம் செய்து புகைப்படம் மாற்றம் செய்தல், குடும்ப அட்டைகளில் உள்ள பிழைகள் திருத்தம் செய்தல், குடும்ப தலைவர் மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்தல், நகல் குடும்ப அட்டை வழங்குதல், நியாய விலை கடைக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்க முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் மட்டும் உள்ள குடும்ப அட்டைகளுக்கு ரேசன் பொருட்கள் தடங்கல் இன்றி பெறும் வகையில் அங்கீகார சான்று வழங்குதல் உள்ளிட்ட பொதுமக்களின் பலவகையான கோரிக்கைகள் அனைத்திற்கும் ஒரே இடத்தில் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. மேலும் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் குடும்ப அட்டை வகைப்பாடு மாற்றம் செய்து முன்னுரிமை குடும்ப அட்டை கோரிய விண்ணப்பங்கள் அனைத்தும் கள விசாரணைக்கு வட்ட வழங்கல் அலுவலரால் பரிந்துரை செய்யப்பட்டது. குடும்ப அட்டை திருந்தம் செய்ய வேண்டி பொதுமக்கள் கொடுக்கும் மனு மீது 10 நிமிடத்தில் தீர்வு கொடுக்கும் கல்குளம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலரை  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்

விளம்பரம்

You Might Also Like

மீன் பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்கள்
தூய்மை தொழிலாளிகளை நிரந்தரம் செய்ய வேண்டும்; தூய்மை பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
தேசிய அளவில் தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த தஞ்சாவூர் பரிசுத்தம் இன்ஜினியரிங் கல்லூரி
76 ஆவது குடியரசு தின விழா
புதுப்பாக்கம் முதல் நிலை ஊராட்சி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மரக்கன்றுகள் வழங்கும் விழா

November 21, 2024
29 Views
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்
கருங்கல் : ஓடும் பஸ்ஸில் 5 பவுன் தங்க நகைகள் திருட்டு
திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின விழா
திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account