By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊட்டி சாலையில் வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டதால்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஊட்டி சாலையில் வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டதால்
மாவட்டம்

ஊட்டி சாலையில் வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டதால்

Last updated: December 18, 2024 10:00 am
December 18, 2024
32 Views
Share
SHARE

ஊட்டி. டிச.18

   கோத்தகிரி ஊட்டி  சாலையில் வேகத்தடைகள் இல்லாததால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி  கோத்தகிரி பேருந்து நிலைய டாக்ஸி ஓட்டுநர்  சங்கத்தினர் தெரிவிக்கையில்.

 கோத்தகிரியில் இருந்து ஊட்டி மற்றும் குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலை ஆகும். இங்கு போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க சாலை வளைவுகளும் விரிவுபடுத்தப்பட்டு தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு  சாலையோரங்களில் உள்ள  அபாய நிலையில் உள்ள  மரங்களும் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல்   சாலை விபத்துகளும் தவிர்க்கப்பட்டன.  இந்நிலையில் சமீபத்தில் ஜனாதிபதி வருகையை தொடர்ந்து கோத்தகிரி ஊட்டி இடையிலான சாலை பணிகளை செப்பனிடும் போது மக்கள் கூடும் இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன இந்திய ஜனாதிபதி கோத்தகிரியில் இருந்து ஊட்டி மார்க்கமாக சாலையில் செல்லும் பொழுது சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த  வேகத்தடைகள் உடனடியாக அகற்றப்பட்டன.  கடந்த வாரத்தில் கோத்தகிரி பகுதியில் சாலையின் குறுக்கே சென்ற வயதான மூதாட்டி ஒருவரை வேகமாக சென்ற அரசு பேருந்து மோதியதால் சம்பவ இடத்திலேயே அந்த மூதாட்டி இறந்து விட்டார்.  வேகத்தடை இல்லாததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஜனாதிபதி வந்துவிட்டு சென்ற பின்பு  ஒரு மாத காலமாகியும் பெயர்த்தெடுக்கப்பட்ட வேகத்தடைகள் இதுவரை மீண்டும் சரி செய்யப்படாமல் இருப்பதால் தொடர்ந்து விபத்து அபாயங்கள் ஏற்பட்டுள்ளது.  எனவே பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு கோத்தகிரி நெடுஞ்சாலை துறையினர் பெயர்த்து எடுக்கப்பட்ட வேகத்தடைகளை உடனடியாக சீரமைத்து தருமாறு கோத்தகிரி டாக்சி ஓட்டுநர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

இருளில் மூழ்கிய பேருந்து நிலையம்
ஈரோடு ஆகாஷில் ஜேஇஇ தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது
கொங்கு கலைக்குழு தலைவர் கே.கே.சி.பாலுவுக்கு தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது
வாகன ஏல அறிவிப்பு
ரூ.1001 வீதம் 234 தொகுதிக்கும் சேர்த்து ரூ 2 லட்சத்து 34 ஆயிரத்து 234
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் -ஒருவர் கைது

April 7, 2025
25 Views
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபம்
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா புகழாரம்
கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் தாய் மனு
‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account