By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டிட பொறியாளர்கள் கவனஈர்ப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கட்டிட பொறியாளர்கள் கவனஈர்ப்பு போராட்டம்
மாவட்டம்

கட்டிட பொறியாளர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

Last updated: December 17, 2024 10:43 am
December 17, 2024
51 Views
Share
SHARE

ஊட்டி.டிச.17.

  நீலகிரி மாவட்டத்தில் கட்டிட  அனுமதி அளிக்காமல் நீண்ட காலமாக தாமதப்படுத்தி வரும் மாவட்ட  நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட  கட்டிட பொறியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டிட அனுமதி குறித்த நமது வாழ்வாதாரப் போராட்டத்தை மக்களிடம் நேரடியாக எடுத்துச் சொல்லுகிற விதமாக  மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பொறியாளர்கள் சேர்ந்து கண்டன பதாகைகளை ஏந்தி கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தின்போது மாவட்ட ஆட்சியர் தனது நியாயமான கோரிக்கைகளை நேரடியாக விசாரிக்க வேண்டுமென  வலியுறுத்தினர். பொதுமக்களையும்,  கட்டுமான துறையை நம்பி பிழைக்கும் பலதரப்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து பாதக்ஐப்படும் நிலையில்  தற்போது கூடுதலாக 11% கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் குறிப்பாக எம்சாண்ட்,  ஜல்லி போன்ற பொருட்களின் தொடர்ச்சியான விளையேற்றத்தால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்து வரும்  நிலையில் மாவட்ட   நிர்வாகம் நீண்ட அனுமதியின் நிலைப்பாட்டை புரிந்து கொண்டு  மாவட்ட சுற்றுச்சூழல் காரணத்தை மட்டும் காரணம் காட்டி அனுமதிக்கு  காலம் தாழ்த்தி வரும் மாவட்ட நிர்வாகம் கூறும் காரணங்களால் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களின்  கோரிக்கை வைக்க முடியாமல் தவிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதியை ஏழை நடுத்தர மக்களுக்கு ஒரு நீதியும் என்ற பாகுபாட்டால் சாதாரண மக்களின் கட்டிட அனுமதி மறுப்பால் பொறியாளர்கள் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.  மேலும் இதனால் மாவட்ட பொருளாதாரம் செயலிழக்கும் நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.  நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான வரைமுறை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வீடு, கட்டிடம்  போன்றவைகளுக்கு முறையான அனுமதி வழங்காதது பாதிப்பை ஏற்படுத்துவதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.  மேலும் மற்ற மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் உடனே அனுமதி அளிக்கின்ற  நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் மூன்று வருடங்களுக்கு மேலாக காலதாமதப்படுத்தி அலைகழிக்கும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தினர் ஆட்சியரகத்தில்  அமைதியான வழியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்ட பொறியாளர்கள் நில உரிமையாளர்கள் அனைத்து தரப்பு  மக்களின்  நலன் கருதி கட்டிட அனுமதிக்கு உள்ள தடைகளை நீக்கி கட்டிட வரைமுறை சட்டப்படி விரைவான அனுமதி அளிக்க நீலகிரி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் அருகே நெல் கொள்முதல் நிலையம், அரிசி ஆலைகள் கலெக்டர் ரேவதி ஆய்வு
சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 63 விடுதிகளுக்கு சீல் வைப்பு
சீர்மிகு.Ln.N.தனுஷ்கோடி அவர்களுக்கு பாராட்டு
திருப்பத்தூர் அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காகபேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

September 15, 2025
46 Views
தி மு க அரசின் சாதனைகளை கூறிஓட்டு கேட்ட அமைச்சர்
பதிவு தபால் முறை ரத்து; காங்கிரஸ் கண்டனம்
யானையை விரட்டும் பணியில் வன வேட்டை தடுப்பு
சக்தி சிறப்பு பள்ளிகள் மற்றும் சக்தி மறுவாழ்வு மையம் போட்டிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account