By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
திருப்பத்தூர்மாவட்டம்

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Last updated: December 17, 2024 10:38 am
December 17, 2024
73 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:17,  திருப்பத்தூர் அடுத்த கதிரிமங்கலம் ஊராட்சி என்.எம் கோயில் வட்டம் பகுதியில்  தேசிய கால்நடை நோய்கள் கட்டுபடுத்தும் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகளுக்கான 6 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார்.

இந்த சிறப்பு கால்நடை  முகாமில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுடன் வந்து கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து கால்நடை வளர்ப்பவர்களுக்கு மழை மற்றும் பனிக்காலங்களில், கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பது குறித்து பல்வேறு ஆலோசனக்களையும்,தாதுஉப்பு மற்றும் இதர புரதசத்துக்களையும்   கால்நடைத்துறை அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

 

இந்த சிறப்பு முகாமில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தந்தையும் மகனும் சாலை விபத்தில் பலி
பொள்ளாச்சியில் ஆழியாறு பாசன திட்டம் தொடங்க முக்கிய பங்கு வகித்த தலைவர்கள் சிலை திறப்பு
வீட்டின் மீது விழுந்த 300 அடி செல்போன் டவர்
கோவை கொடிசியாவில் புத்தகத் திருவிழா
தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.சீனிவாசன் பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரியில் கோலாகல கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சேலம்மாவட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

March 1, 2025
56 Views
இந்திய கம்யூனிஸ்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்
ஊத்தங்கரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடி றிங்கல் தெளபே பள்ளியில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: விஜய் வசந்த் எம் பி திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account