சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.ஜெஸீம் தலைமையில் பேரூர் கழகச் செயலாளர்கள் அஞ்சை இராஜபாண்டியன், அழகை மணிகண்டன், மயிலை மனோகரன், மருங்கூர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



