By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலவச கலாம் கல்வி மையம் துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கள்ளக்குறிச்சி > இலவச கலாம் கல்வி மையம் துவக்க விழா
கள்ளக்குறிச்சிமாவட்டம்

இலவச கலாம் கல்வி மையம் துவக்க விழா

Last updated: October 13, 2024 11:35 am
October 13, 2024
114 Views
Share
SHARE

கள்ளக்குறிச்சி .

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் தொட்டியம் கிராமத்தில் ஏபிஜே.அப்துல் கலாம் அவர்களின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு

ஏபிஜே.அப்துல் கலாம் பசுமை அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் சிலம்பரசன் மற்றும் துணை நிறுவனர் தேவராஜ் இவர்களின்  வழிகாட்டுதலின்படி  ஏபிஜே அப்துல் கலாம் பசுமை அறக்கட்டளை சார்பாக இலவச கலாம் கல்வி மையம்  துவங்கப்பட்டது. மாவட்ட தலைவர் தமிழ் மாறன் தலைமை தாங்கினார்.  இந்நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள்  சாமிதுரை மற்றும்  தனபால் வரவேற்புரை ஆற்றினார்கள். தொட்டியம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி கோவிந்தராஜ், ஊராட்சி செயலாளர் துரை மற்றும் தொட்டியம் அ.மே.நி.பள்ளி பெற்றோர்கள் சங்கத் தலைவர் விஜயன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அதிமுக கிளை செயலாளர் காசி, அதிமுக ஒன்றிய பாசறை செயலாளர் கோவிந்தன், நாம் தமிழர் கட்சி சின்னசேலம் ஒன்றிய செயலாளர்கள் சத்யராஜ், கருப்பையா, குமரேசன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கோவைப்புதூர், பிரகாஷ் தமிழ்நாடு சிறப்பு காவல்படை உளுந்தூர்பேட்டை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சங்கராபுரம் ஒன்றிய பொருளாளர் ராஜ்குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் குமார், சக்திவேல், ராஜா, செந்தில், வெங்கடேசன், அபிமன்யுசங்கர், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்கள் அய்யனார் , கிருஷ்ணகுமார் மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன் கலாம் இலவச கல்வி மையம் ஆசிரியர்கள் திவ்யா, பிரியா மற்றும் சந்தியா ஆகியோர் நன்றி தெரிவித்தனர். நிறைவாக குழந்தைகளுக்கு  நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.

 

செய்தி தகவல். கள்ளக்குறிச்சி தமிழ்மாறன் .

விளம்பரம்

You Might Also Like

இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை புதுப்பித்து ரேசன் கடை வைக்க கவுன்சிலர் கோரிக்கை
டாஸ்மாக் மதுபான கடைகள் அருகில் செயல்படும் பெட்டிக்கடைகள்
இரணியல் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
விவசாயிகள் சங்க கல்லூரி பொன்விழா
தருமபுரி மாவட்டத்தில் ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை – அரூர் (வழி) தானிப்பாடி சாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 34 வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம்

May 24, 2025
22 Views
பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை
தாமரை கைப்பந்து கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு
சாரதி ராம் அறக்கட்டளைஆடித்தபசு அன்னதானம்
வேலூரில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account