By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளியில் மனித உரிமை குறித்த கருத்தரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பள்ளியில் மனித உரிமை குறித்த கருத்தரங்கம்
மாவட்டம்

பள்ளியில் மனித உரிமை குறித்த கருத்தரங்கம்

Last updated: December 16, 2024 10:34 am
December 16, 2024
50 Views
Share
SHARE

ஊட்டி டிச. 16.

 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி  மனித உரிமைகள் தினமாக உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குன்னூர் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில்  மனித உரிமைகளும் சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் முதல்வர் செல்வகுமார்   அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  மாநில கருத்தாளர் ராஜூ  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பேசினார். 

 ஐக்கிய நாடுகள் சபை அடிப்படை மனித உரிமைகளுக்கான வரையறை ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி வாழ்வுரிமை, நல்ல உணவு, தூய்மையான காற்று, சுத்தமான குடிநீர்,  சுகாதாரம், கருத்துச் சுதந்திரம்  போன்ற பல உரிமைகள் பேசப்படுகின்றன. மனித உரிமைகளும் சுற்றுச்சூழல் உரிமைகளும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன. நல்ல உணவு ஒருவரின் அடிப்படை உரிமையாகும். தற்கால உலகில்  பட்டினியால் ஒருவர் இறப்பதை விட  கண்டதைச் தின்று  ஊளைச் சதை போடும்  ஓ பி சி டி யால் இறப்பவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். பசியால் இறப்பவர்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் தான் அதிகம். அதுவும் அரசியல் காரணமாகத்தான். மக்களுக்கு உணவு கிடைக்கிறது. ஆனால் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.   ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள்  உணவை  பழங்குடி மக்கள் கூட மறந்து விட்டார்கள். எளிதில் கிடைக்கும் அரிசி தான் இப்பொழுது உணவாக கிடைக்கிறது.  நெல் விளையும்  வயல்களில் இருந்து தான்  காலநிலை மாற்றத்திற்கு காரணமான கார்பன் டை ஆக்சைடு  20% உற்பத்தியாகிறது. நமது உணவுப் பழக்கங்களை மாற்றுவதன் மூலம்  சுற்றுச்சூழலையும் காலநிலை மாற்றத்தையும்  நம்மால் மாற்ற முடியும். தூய காற்று உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமை. இன்று காற்று மாசு மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. டெல்லியில் உள்ள பள்ளி குழந்தைகளில் 30 சதவீதம் பேர்  ஆஸ்துமா நோயாளிகள் என அண்மையில்  வெளியான செய்தி கூறுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  டெல்லிக்கு வருவதை பெரும்பாலும் விரும்புவதில்லை. நமது நீலகிரி மாவட்டத்தில் கூட கோடை பருவத்தில்  ஒரு நாளைக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள்  வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த ஒரு ஆய்வின்படி  உதகையில் காற்று மாசின் அளவு 465 பி பி என  கண்டறியப்பட்டது. அதிகபட்சம்  350 பி.பி.எம். க்கு மேல் இருந்தால்  அந்தக் காற்று சுவாசிப்பதற்கு தகுதி இல்லாதது என அறிவியல் கூறுகிறது. சுத்தமான குடிநீர் ஒரு அடிப்படை உரிமை. இந்தியாவில் உள்ள  70% மக்களுக்கு  தூய குடிநீர் கிடைப்பதில்லை. பூமியில் உள்ள நன்னீரில்  எண்பது சதவீதம்  விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக உணவு உற்பத்தி பெருமளவில் குறையும் என  விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். காலநிலை மாற்றம்  பறவைகள் பூச்சிகள் போன்றவற்றையும்  பாதிப்பதால்  தாவரங்களும் பாதிக்கப்படும்.  இதனால் உணவு உற்பத்தி குறையும். வரைமுறையற்ற ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டால்   மண் வளமிழந்து  மலட்டு மண்ணாகி வருகிறது.  ஹரியானா, ஆந்திரம் போன்ற பகுதிகளில் உள்ள வயல்களில் உணவு உற்பத்தி திறன் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது. எப்படி பார்த்தாலும்  மனித வாழ்விற்கான அடிப்படை உரிமை சுற்றுச்சூழலின் சுகாதாரத்தை  சார்ந்துள்ளது என்பதுதான்  உண்மை. மலைகள் தான்  தண்ணீர் மற்றும் பல்லுயிர் சூழல்களுக்கு ஆதாரம். மலைகளில் இயற்கையாக அமைந்துள்ள  நீரூற்றுக்கள் மற்றும் தண்ணீர் வழித்தடம்தான் சமவெளி பகுதிக்கு  நீர் ஆதாரம். ஒரு மலையின் ஒவ்வொரு உயரத்திற்கும்   ஏற்ப பல வகையான தாவர இனங்கள் இருக்கும். மலை அடிவாரம் தான்  ஒட்டுமொத்த மலையின்  எடையை தாங்கும். மலைப்பகுதியில் உள்ள பாறைகள் மண்ணை பிடிமானமாக வைத்திருக்கும்.  மலைகளின் நலம்  தான்  சமவெளி பகுதிகளின் வளம் என்பன போன்ற பல சுற்றுச்சூழல் கருத்துக்களை கூறினார். பின்னர் தொழிற்பயிற்சி வளாகத்தில்  மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக பயிற்சி அலுவலர் ஜோகி  வரவேற்புரை நிகழ்த்தினார். ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கோடைகால கேரம் பயிற்சி முகாம்
மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 3 லட்சம் ரொக்கம்
தமிழர் கட்சி சட்டமன்ற பொறுப்பாளர்கள் கூண்டோடு
சிவகங்கை மாவட்டத்தில் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி
மாரியம்மன் ஓசைமணி காளியம்மன் பிடாரியம்மன் சப்த கன்னியம்மன் ஆலயங்களில் கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பேட்டி

June 27, 2024
83 Views
கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை
வரிகளை பொதுமக்கள், வணிகர்கள் முறையாக செலுத்த
காவல்துறை சார்பில் சாலையில் ஒளிரும் விளக்கு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account