By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
மாவட்டம்

ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா

Last updated: December 10, 2024 10:35 am
December 10, 2024
46 Views
Share
SHARE

போகலூர், டிச.9-


பரமக்குடி சட்டமன்ற தொகுதி போகலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தெய்வேந்திர நல்லூர், வணங்கானேந்தல், பூவிளத்தூர் கருத்தனேந்தல் மற்றும் கே.வலசை ஆகிய கிராமங்களில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2023-2024,2024-2025 மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நிழற்குடை மற்றும் நியாய விலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில்  போகலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன் கலந்து கொண்டு பேசும் போது, திராவிட மாடல் திமுக ஆட்சியில் மக்களை தேடி நலத்திட்ட உதவிகள் வந்து கொண்டு இருக்கிறது. பல எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று உள்ளார். குறிப்பாக கிராமங்களில் மக்கள் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேற்ற எங்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நான் உங்களை நேரில் சந்தித்து உங்கள் தேவைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றி தருகிறோம். 

உங்கள் கோரிக்கை அனைத்தும் இந்த நல்லாட்சியில் நிறைவேற்றி தரப்படும். நம் முதலமைச்சர் மக்களுக்காக இரவு பகல் பாராது உழைத்து கொண்டு இருக்கிறார். மற்ற மாநிலங்களுக்கு நம் மாநிலம் முன்னோடி மாநிலமாக முன்னோடி முதல்வராக திகழ்ந்து வருகிறார். தற்போது போல தொடர்ந்து உங்கள் ஆதரவு திராவிட மாடல் திமுகவிற்கு வழங்க வேண்டும்,  

இவ்வாறு அவர் பேசினார்.

கே.வலசை கிராமத்தில் பஸ் சரிவர வரவில்லை என்று பொது மக்கள் கூறிய உடன் அதே இடத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் போக்குவரத்து அதிகாரிகளுக்கு போன் செய்து அரசு பஸ் குறித்த நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்று போனில் கூறி மக்கள் புகார் மீது துரித நடவடிக்கை எடுத்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

 தனி வருவாய் அலுவலர் கார்த்திகேயன்  ரேசன் விற்பனையாளர் முருகேசன் மற்றும் சிவனேசன், போகலூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் கலைச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கார்த்திக்பாண்டி, சிவசுப்பிரமணியன், வள்ளி மயில் சண்முகம், ராமமூர்த்தி, குருசாமி மற்றும் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் முத்து செல்வி அமிர்தபாண்டி , வழக்கறிஞர் பரமசிவம்,  தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அருண் பாண்டி, ஒன்றிய இளைஞரணி ஹரிவரசன் கிளைக் கழகச் செயலாளர்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம்
பொன்முடி பதவி நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.
மார்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற தொழிலாளி கைது: 1 .15 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
கீழ்குளத்தில் 500 ஏழை மீனவ பெண்களுக்கு எம்எல்ஏ நல உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தென்தாமரைகுளம் சிஎஸ்ஐ கிறிஸ்து சபை ஆலயத்தில் போதை தடுப்பு தின விழிப்புணர்வு பிரச்சாரம்

June 26, 2025
50 Views
மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல்
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
முடிச்சூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட கழக செயலாளர்
தமிழ் நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட காண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account