By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகிய விநாயகர் ஆலயத்தில் சொக்கப்பனை தீபம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகிய விநாயகர் ஆலயத்தில் சொக்கப்பனை தீபம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகிய விநாயகர் ஆலயத்தில் சொக்கப்பனை தீபம்

Last updated: December 16, 2024 9:29 am
December 16, 2024
43 Views
Share
SHARE

கன்னியாகுமரி டிச 15

 

குமரி மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகிய விநாயகர் ஆலயத்தில்  திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை தீபம் ஏற்றும் விழா நடந்தது. 

 

விழாவை முன்னிட்டு விநாயகருக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அரிசிக் கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட படையல்களுடன் அலங்கார தீபாராதனை  நடைபெற்றது. 

 

தொடர்ந்து  சிறப்பு நிகழ்வாக கோவில் முன்பு ஆலய நிர்வாக தலைவர் வாரியூர் நடராஜன் தலைமையில், செயலாளர் காணிமடம் தங்க பாண்டியன் ஆசிரியர், பொருளாளர் மேட்டுக்குடி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் வீடியோகுமார், பரஞ்ஜோதி, அஞ்சைலிங்கம், செல்லத்துரை, சந்திரன், அஞ்சைசுரேஷ்  ஆகியோர் முன்னிலையில் ஆலய குருக்கள் கணேசபட்டர் சொக்கப்பனைக்கு பூஜைகள் செய்து தீபத்தை தலைவரிடம் வழங்க அதை வாங்கி தலைவர் நடராஜன் சொக்கப்பனையில் தீபம் ஏற்றினார். 

 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அனைவருக்கும் ஆலய குருக்கள் கணேச பட்டர் பிரசாதம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை அஞ்சுகிராமம் அழகிய விநாயகர் கோவில் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே கடன் வாங்கிய அண்ணனை தாக்கிய தம்பி
மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் ஆய்வு
ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்காக குவியும் ஏழை எளியமாணவ! மாணவியர்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி
குழித்துறை அருகே ஆடிட்டர் வீடு புகுந்து 30 பவுன் நகை பணம் திருட்டு: போலீஸ் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சியில் 3 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

July 1, 2024
107 Views
அகஸ்தீஸ்வரத்தில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்
தமிழகத்தில் உள்ள 7000 பள்ளிவாசல்களின் ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு!!
100 தாழ்தள பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து
நன்னிலம் வட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் கருகும் நிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account