By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு
தஞ்சாவூர்மாவட்டம்

கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு

Last updated: December 16, 2024 9:09 am
December 16, 2024
62 Views
Share
SHARE

தஞ்சாவூர் டிச.15

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே உள்ள குருவி கரம்பை ஊராட்சி முத்து மாரியம்ம ன் கோவில் வளாகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது

    முகாமிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார்  முன்னிலை வகித்தார் .வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ அனைவரையும் வரவேற்றார்.

   முகாமில் வீட்டு மனை பட்டா, திருமண உதவித்தொகை, ஈம சடங்கு உதவித்தொகை ,கல்வி உதவித்தொகை உள்ப்பட மொத்தம் ரூபாய் 11 இலட்சத்து88 ஆயிரத்து 98மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி பேசினார்

    அப்போது அவர் கூறுகையில்:

   பெண்கள் அனைவரும் மகளிர் சுய உதவி குழுவில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கியில் மூலம் குறைவான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது தனியாரிடம் அதிக வட்டி என்ற வலையில் சிக்கிக் கொள்ள வேண்டிய துயரம் இல்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நாளென்று க்கு சராசரியாக 27 ஆயிரம் பேர் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தனர். தற்போது சராசரியாக1 லட்சம் பேர் வேலை செய்து வருகிறார்கள்.

    கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு தேவைப்படுபவர் களுக்கு உடனடியாக வீடு வழங்கப்படும். வீடு ஒதுக்கீடு கிடைக்கப்பெறும் பயனாளிகள் தாமதம் இல்லாமல் வீடு கட்டும் பணியை தொடங்க வேண்டும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை நல வாரியத்தில் இணைத்துக்கொண்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்

     அதுபோல் காப்பீடு திட்ட அட்டைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிர்பாராத நேரத்தில் நமக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட முடியும்

     இது போன்ற மக்கள் நேர்காணல் முகாமில் மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும். என்றார்

       முகாமில் பயிற்சி ஆட்சியர் உத்கர்ஷ் குமார், தாசில்தார் தெய்வானை, ஒன்றிய குழு தலைவர் முத்து மாணிக்கம் மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், மாவட்ட கவுன்சிலர்கள் சுவாதி ,காமராஜ் இலக்கியா, நெப்போலியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    .நிறைவாக சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை தாசில்தார் சங்கர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தருமபுரியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி
குழித்துறை ராஜீவ் நினைவு தினம்:காங்கிரஸ் ரத யாத்திரை, பைக் பேரணி2 எம்எல்ஏக்கள் மீதுபோலீசார் வழக்கு பதிவு
இ பைலிங் முறையை நிறுத்த கூறி நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

இளையான்குடி அருகே வருவாய்த்துறை உதவியுடன் சவடு மண் கொள்ளை; வேடிக்கை பார்க்கும் காவல்துறை

September 12, 2025
51 Views
சென்னிமலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய முழு நேர நியாய விலைக்கடை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்
ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் ஏவ இலக்கு; நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account