இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கீழரதவீதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவர் ஒரு மாற்றுத்திறனாளி அவர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்பொழுது செல்வராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.



