திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர்:டிச:15, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி மஜ்ருல் உலூம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.