By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கோத்தகிரியில் காய்த்து குலுங்கும் சீத்தா பழங்கள்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோத்தகிரியில் காய்த்து குலுங்கும் சீத்தா பழங்கள்.
மாவட்டம்

கோத்தகிரியில் காய்த்து குலுங்கும் சீத்தா பழங்கள்.

Last updated: December 14, 2024 11:31 am
December 14, 2024
50 Views
Share
SHARE

[10:55 am, 13/12/2024] +91 96777 06646: ஊட்டி. டிச. 14.

   நீலகிரி மாவட்டத்தில் தேயிலை,  காப்பி,  மிளகு,  மற்றும் மலை காய்கறிகள் பிரதான உற்பத்தி தொழிலாக இருக்கும் நிலையில் ஏராளமான பழ  வகைகளும் விளைகின்றன.  வருடத்தில் ஒருமுறை மலர் கண்காட்சி நடக்கும் போது குன்னூர் பகுதியில் பழ  கண்காட்சியும்  நடக்கும் அதில் நீலகிரியில் விளையும் பழ  வகைகள் காட்சிக்கு வைக்கப்படும்.  நீலகிரி பலா, பேரி,  ப்ளம்ஸ், 

 கமலா ஆரஞ்சு,  பீச்,  வாட்டர் ஆப்பிள்,  ஊட்டி ஆப்பிள் கொய்யா பம்ள மாஸ்,  நாவல்,  ஸ்ட்ராபெர்ரி,  அவகோடா,  ரம்புட்டான்,  பைனாப்பிள் போன்ற பழ  வகைகள் அதிகமாக விளைவதோடு வெளியூர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பழம் விளையும் பரவலாக மருத்துவ குணம் கொண்ட சீத்தாப் பழமும் அதிகமாக விளைகிறது.  சீத்தாப்பழம் வெப்பமுள்ள  நிலங்களிலும் அதிக குளிர் தன்மை உள்ள இடங்களிலும்  விளைகிறது.  இந்த சீத்தா பழங்களில் மாவு சீதா,  ராம சீதா,  முள் சீத்தா,  மணல் சீத்தா ஆகிய இனங்கள் உள்ளன.

[10:55 am, 13/12/2024] +91 96777 06646: மணல் சீதா,  முள் சீத்தா பழங்கள் அதிக மருத்துவ குணம் கொண்டவை கேன்சர் மற்றும் ஆஸ்துமா அலர்ஜிக்கு மிகுந்த பயனை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  குறிப்பாக கால்சியம் இரும்பு சத்து மிகுதியாக உள்ளது.  என கூறப்படுகிறது உடல் கொழுப்பை குறைக்கவும்,  அதிகமான எடையை குறைக்கவும் இதில் உள்ள மெக்னீசியம் சத்து பெரிதும் பயன்படுகிறது.  மூட்டு வீக்கம்,  மற்றும் சர்க்கரை நோய்க்கும் உகந்த பழமாக சீத்தாப்பழம் பயன்படுகிறது.

  தென் அமெரிக்க நாடுகளை பூர்வீகமாக கொண்ட சீத்தா பழங்களில் மாவு சீதா,  ராமசீதா பழங்கள் கோத்தகிரி,  கூக்கல் துறை, கொனவகரை, பர்ன்சைடு,   குன்னூர் செல்லும் பகுதிகளிலும் தற்போது காய்த்து குலுங்குகிறது.  உள்ளூர் பல சந்தைகளில் கிலோ  60,  70 ரூபாய்க்கு வாங்கி சீசனுக்கு ஏற்றார் போல் 100,  200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
கோவையில் மாமன்ற சாதாரண கூட்டம்
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 2 வது நுழைவு வாயில் ராஜா எம்எல்ஏ ஆய்வு
கொரியாவைக் கடந்த கனவுகள்: ‘நான் முதல்வன் SCOUT’ திட்டம் மூலம் உலகை எட்டும் தமிழக மாணவர்கள்
ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து தவெக

April 6, 2025
42 Views
கீழ்குளத்தில் ரூ.72 லட்சத்தில் சாலை சீரமைப்பு
மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள்
வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யும் வரை நீதிமன்ற வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account