By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவர்களுக்கானகலைத்திறன் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > பள்ளி மாணவர்களுக்கானகலைத்திறன் போட்டி
மதுரைமாவட்டம்

பள்ளி மாணவர்களுக்கானகலைத்திறன் போட்டி

Last updated: December 13, 2024 12:31 pm
December 13, 2024
49 Views
Share
SHARE

மதுரை கே.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தமிழியக்கம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா  தியாகராசர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. 


இவ்விழாவில் 

அரிமா பழனிச்சாமி 

செயலாளர் 

தலைமை தாங்கினார். தமிழியக்கம் மதுரை மாவட்ட பொருளாளர் மாரியப்பன் வரவேற்புரை ஆற்றினார்.  தியாகராசர் கல்லூரி செயலர் ஹரி தியாகராசன், மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன். அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முகமது இதிரிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நடைபெற்ற இந்த போட்டிகளில்  ஜெயிக்கப் போவது நீதான் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி  கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, இதர தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி, லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாலமந்திரம் மேல்நிலைப்பள்ளி மற்றும் M.L.W.A மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.


இந்த விழாவில் நகைச்சுவை நாவரசு முனைவர் சண்முக திருக்குமரன். தமிழியக்க மதுரை மண்டல செயலாளர்  கார்த்திகேயன், மண்டல ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் மதுரை நகைச்சுவை மன்ற அமைப்புச் செயலாளர் பாண்டியராசன், நல்லாசிரியர் மகேந்திரபாபு, இலக்கிய செல்வி பூஜிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


இதனைத் தொடர்ந்து 

தமிழியக்க மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக்நபி  நன்றியுரை ஆற்றினார். தமிழியக்க மதுரை மாநகர செயலாளர் காளிமுத்து, கல்யாணசுந்தரம், குமாரசாமி, அபுதாகீர், ரகமத்துல்லா, அக்ரி ஆறுமுகம், குமரன், சுப்பிரமணியன், தமிழ் ஆர்வலர் ஆதித்தா, சுலைகாபானு, இந்திரா, “அகஸ்தியர் ஹெர்பல்” நாகலிங்கம் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

செல்வப் பெருந்தகைக்கு நாவடக்கம் தேவை
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் நியமனம்
மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதை பார்வை
மேல்நிலைப் பள்ளியை மறுசீரமைப்பு செய்த ஈக்வினிட்டி இந்தியா
ஈரோடு பகுதியில் கடந்த 7 மாதங்களில் 70 சாயப் பட்டறைகளுக்கு சீல் வைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு

September 9, 2024
158 Views
மனைவியை தாக்கிய கணவன் கைது
படுக்கை அறையில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு
பக்கீர் செய்யது சாயபு தர்காவில் கொடியேற்று விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account