By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்

Last updated: December 10, 2024 11:25 am
December 10, 2024
50 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஐகொத்தப்பள்ளி கிராமத்தில் சென்னை மீனாட்சி இயன்முறை மருத்துவக் கல்லூரி சார்பில் கல்லூரி முதல்வர் டாக்டர். பார்த்தசாரதி மற்றும் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.வி ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் ஆலோசனைப்படி இலவச இயல் முறை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ரீனா கிரிதரன் வரவேற்புரை ஆற்றினார், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் எம். ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சி. கனியமுதன் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் கழுத்து வலி, தசை பிடிப்பு, தோள்பட்டை வலி பக்கவாதம், முதுகு வலி, நரம்பு இழுத்தல், கை கால் வலி, தண்டுவட பாதிப்புகள் உள்ளிட்ட நோய்களுக்கு இலவச மருத்துவர்கள் வே. காயத்ரி, தனுசியா, வர்ஷா,ரோகிதா, மாரிச்செல்வி, உஷா ஸ்ரீ, பூஜா, ஹாசினிபாலா, ஜெகன், இசக்கியா ஜான் போவஸ், பேசில் தாமஸ் உள்ளிட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து ஜெகதேவி, அஞ்சூர், மகாதேவ கொள்ளஹள்ளி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கண்காணிக்கவும் வேட்பாளர் செலவுகளை கண்காணிக்கவும், பொது பார்வையாளர் நியமிக்கப்பட்டார்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
நண்பர்களுடன் மது அருந்த சென்ற இளைஞர் வெட்டி படுகொலை; கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
100 நாள் வேலை கேட்டு மக்கள் சாலை மறியல்
நவீன ஆடு அடிக்கும் தொட்டி பயன்பாட்டுக்கு வருமாபொதுமக்கள் எதிர்பார்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி எம்எல்ஏ இஸ்லாமிய பொதுமக்கள் குறை கேட்பு

July 14, 2025
54 Views
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிர்வாக அலுவலர் பணிவிருப்ப ஓய்வு, விழா!!
திமுகவில் நேற்று இணைந்தனர்
புதிதாக கட்டப்பட்டு வரும் தாலுகா
கடல்நீர் வந்து செல்லும் வகையில் நீச்சல் குளம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account