By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அறிவியல் இயக்கம் சார்பாக பள்ளிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அறிவியல் இயக்கம் சார்பாக பள்ளிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
மாவட்டம்

அறிவியல் இயக்கம் சார்பாக பள்ளிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

Last updated: December 9, 2024 10:01 am
December 9, 2024
44 Views
Share
SHARE

ஊட்டி. டிசம். 07.

 நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக காலநிலை மீட்டெடுத்தல் பசுமை நீலகிரி 2024 இன்று திட்டத்தின் கீழ்  அரசு பள்ளிகளுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள்  மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளி, புனித மரியன்னை ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, உபதலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பல மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி அல்போன்சா தலைமை வகித்தார். தொழிலதிபர் தாஜுதீன்   சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை  அறிவியல் இயக்க  மாநில கருத்தாளர் ஆசிரியர் கே ஜே ராஜு அவர்கள் செய்திருந்தார். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
தேர் திருவிழாவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
பத்மனாபபுரம் பகுதிகளில் வாக்களர்களுக்கு விஜய் வசந்த் எம்பி நன்றி
நோய் பாதிப்பால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு – நிவாரணம் வழங்க கோரிக்கை
கோவையில் அக்டோபர் 9 ம் தேதி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த கருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

நிதிநிலை பட்ஜெட் விளக்க தெருமுனை கூட்டம்

March 10, 2025
45 Views
நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில்
மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆதரவாளர்களுடன் விலகல்!! திருப்பூரில் தேயும் திமுக!!
திருப்பூரில் தன்னுடைய பிறந்த நாளில் பொதுமக்களுக்கு இலவசமாக அவசர ஊர்தியை வழங்கிய பெண்
மயிலாடுதுறை நகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account